சமையல் குறிப்புகளை அஞ்சறைப் பெட்டியில் எழுதி வருகிறேன். அதையே this is raji's counter என்று ஆங்கிலத்திலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். பலரும் அறிவீர்கள்.
எல்லோரையும் எழுதிக் கொல்வது போதாது என்று தோன்றியதால், நேரே உங்கள் வரவேற்பறைக்கே வந்து உங்களுக்கு சமையல் குறிப்புகள் கொடுத்தால் என்ன என்று தோன்றி விட , உடனே செயல் படுத்தி விட்டேன்.
டிவியில் நான் வரப்போவதாக நீங்களாகவே நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை.
சொல்ல மறந்து விட்டேனே .... நான் மட்டுமில்லை என் அம்மாவும் என்னுடன் வருகிறார்..
எப்படி என்று யூகித்து விட்டீர்கள் இல்லையா?
ஆமாங்க......You Tube வழியாகத் தான். நானும் என் அம்மாவும் சேர்ந்து சமையல் குறிப்புகளை வாரி வழங்கப் போகிறோம். நீங்களும் ருசித்துப் பார்த்து சொல்லுங்கள்.
சமையல் ராணியான, என் அம்மாவின் பெயரில் " Radha Paati Recipes " என்று ஆரம்பித்திருக்கிறேன்.
வீடியோ பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். இது என் முதல் வீடியோ. குறைகளுக்கு வாய்ப்புண்டு.. குறைகளை என்னிடம் மட்டும் தெரிவியுங்கள். நிறைகளை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வீடியோ பார்த்து பின் மறக்காமல் 'Like' மற்றும் ' Subscribe' பட்டன்களை ஒரு தட்டித் தட்டி விடுங்கள்.
உங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இதோ 'You Tube'.......
நன்றி! நன்றி! நன்றி!