tag:blogger.com,1999:blog-2860541259256380660.post1805869415770078177..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு--5RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-7877933158559695702015-09-24T01:44:00.568+05:302015-09-24T01:44:00.568+05:30உடனே பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் பாலு சார...உடனே பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் பாலு சார். இடியாப்ப சிக்கல் என்று நீங்கள் சொல்லி விட்டீர்களே சார். எப்படி தேடினாலும் அதன் ஒரு முனை மட்டுமே கண்ணிற்குத் தருகிறது. அதுவும் நீங்கள் சொல்லியிருப்பதால் தான். எத்தனை முயன்றும் இடியாப்ப சிக்கலின் மறுமுனை எனக்கு அகப்படவில்லை சார். ஆதலால் இந்தப் போட்டியில் நான் இல்லை.
புரியாத புதிராக இருக்கிறது இக்கதை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-92066667984067307812015-09-18T16:04:54.866+05:302015-09-18T16:04:54.866+05:30அன்புள்ள மேடத்துக்கு என் தளத்தில் இடியாப்பச் சிக்க...அன்புள்ள மேடத்துக்கு என் தளத்தில் இடியாப்பச் சிக்கல் கதைப் போட்டி அறிவித்திருக்கிறேன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-73964654158245573092015-09-11T18:39:03.001+05:302015-09-11T18:39:03.001+05:30தமிழ்ப் பதிவர் கையேட்டில் என் தளத்தைப் பற்றியக் க...தமிழ்ப் பதிவர் கையேட்டில் என் தளத்தைப் பற்றியக் குறிப்புகள் கொடுக்க வேண்டிய விதம் பற்றிய உங்கள் அறிவிப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன் என்றே சொல்ல வேண்டும்.
சில மாதங்களாக, பல காரணங்களினால் என்னால் பதிவுகள் எழுத முடியாமல் இருந்தது. அதில் சோம்பலும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் உங்கள் அறிவிப்பு என் எழுத்தை எனக்கே அறிமுகப்படுத்தியது. அதற்காக என் நன்றிகள் பல.

மீண்டும் புத்துணர்ச்சியுடன் பதிகள் எழுதத் தொடங்குவேன் என்பதில் சந்தேகமில்லை.
என் எழுத்தின் மீது அக்கறைக் கொண்டு , அதைக் கையேட்டின் மூலம் பலருக்கும் அறிவிக்கும் முறைப்பற்றி எடுத்துரைத்த உங்களுக்கு என் நன்றிகள் பல தனபாலன் சார்.

கையேட்டில் என் தளத்தை இணைக்கும் படிவத்தை நிரப்பி அனுப்பி விட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-16198231640607979602015-09-04T22:32:50.816+05:302015-09-04T22:32:50.816+05:30Yes sir. As you pointed out Rasi did make a big m...Yes sir. As you pointed out Rasi did make a big mistake. But from her subsequent visits she learnt that in a foreign land laws of that land can be different from ours. But she did not learn this easily. Some experiences she went through were really funny and some were not.And of course some sprang as a surprise for her. The idea of this series is to bring out atleast some of them.
Thankyou for understanding my intention and commenting on it.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-64611067887812259622015-09-04T02:54:51.657+05:302015-09-04T02:54:51.657+05:30Rasi made a BIG MISTAKE! I am really surprised, sh...Rasi made a BIG MISTAKE! I am really surprised, she did not know better! In the freeway we usually drive about 70 mile per hour. We cant feel it as everyone drives in the same speed (theory of relativity?). If something goes wrong, seat belt and booster seat air-bags can save our lives. If we do not put the seat belt on, it is like committing suicide. Anyway, Rasi does not have any right to put the child in danger like this. Seriously she is lucky that the cop was a reasonable guy!

If Rasi wants to have fun with her grandson, she should wait till the car gets to a mall or a park or any children play-place! Not in the car!

Like I said, when we visit a foreign country we are like a child learning about "flame" and "ice"! That's exactly what was going on here!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23191433103447559432015-08-23T07:23:03.603+05:302015-08-23T07:23:03.603+05:30பாதுகாப்பிற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. நமக்கு...பாதுகாப்பிற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. நமக்குப் புதிதாகவும் தேவையில்லாததாகவும் தோன்றுகிறது....

காபி கதை கேட்க நானும் தயாராக இருக்கிறேன்.

சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு படித்து மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-18249146806841535632015-08-22T05:54:24.917+05:302015-08-22T05:54:24.917+05:30அமெரிக்காவிற்கு செல்லும் நம்மவர்களுக்கு இது ஒரு வி...அமெரிக்காவிற்கு செல்லும் நம்மவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கோமதி..
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-53207704421985594892015-08-22T05:54:03.561+05:302015-08-22T05:54:03.561+05:30அமெரிக்காவிற்கு செல்லும் நம்மவர்களுக்கு இது ஒரு வி...அமெரிக்காவிற்கு செல்லும் நம்மவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கோமதி..
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-41814005237545055312015-08-22T05:52:25.655+05:302015-08-22T05:52:25.655+05:30உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-10048048891885556292015-08-22T05:51:10.249+05:302015-08-22T05:51:10.249+05:30உங்கள் வருகைக்கும், ஆர்வத்திற்கும் நன்றி சார் .உங்கள் வருகைக்கும், ஆர்வத்திற்கும் நன்றி சார் .RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-71803909727009293772015-08-22T05:49:47.730+05:302015-08-22T05:49:47.730+05:30உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றி மேடம்.உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-18975189442075103012015-08-22T03:32:26.654+05:302015-08-22T03:32:26.654+05:30குழந்தைகள் அமெரிக்காவில் மிகவும் முக்கியமானவர்கள்...குழந்தைகள் அமெரிக்காவில் மிகவும் முக்கியமானவர்கள் .அவர்கள் விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும். எதற்கு வம்பு சொல்லுங்கள். A B C D .......என்று சொல்லிக் கொடுப்பதற்கு முன்பாகவே 911 சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். நம் ஊரிலும் இந்த கெடுபிடி வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

உங்கள் வருகைக்க்ம், கருத்து க்கும் நன்றி ஸ்ரீராம் சார்.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-63468125584800153962015-08-22T03:19:04.397+05:302015-08-22T03:19:04.397+05:30ஆமாம் துரை சார் . வெளியில் எங்கு சென்றாலும் காரி...ஆமாம் துரை சார் . வெளியில் எங்கு சென்றாலும் காரில் இப்படித்தான் குழந்தைகள் அங்கு பயணிக்கிறார்கள். நமக்கு சற்று புதிதான விஷயம் தான்.அதனால் என்ன அவர்களின் நன்மைக்குத் தானே என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3154086005368888332015-08-21T19:44:14.735+05:302015-08-21T19:44:14.735+05:30ஆமாம் கீதா மேடம். பல நாட்களுக்குப் பிறகே வருகிறேன்...ஆமாம் கீதா மேடம். பல நாட்களுக்குப் பிறகே வருகிறேன். பல காரணங்கள். எதைச்சொல்ல ? ஒரு பதிவே எழுதலாம்......இனி இணையத்திற்கு தொடர்ந்து வர நினைத்திருக்கிறேன்.
உங்கள் வருகைக்கும், ஊக்கப்படுத்தும் பின்னூட்டத்திற்கும் நன்றி மேடம். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-67011974606110785142015-08-21T15:53:06.842+05:302015-08-21T15:53:06.842+05:30எனக்கும் என்ன அமெரிக்கவோ என்று தோன்றியது பேரனை மடி...எனக்கும் என்ன அமெரிக்கவோ என்று தோன்றியது பேரனை மடியில் ஆசையாக வைத்துக் கோள்ள முடியாத போதுதான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21735667163522456072015-08-20T14:49:48.733+05:302015-08-20T14:49:48.733+05:30நமக்கு அநியாயம் என்று தோன்றுவது அங்கு சட்டம் ஹூம் ...நமக்கு அநியாயம் என்று தோன்றுவது அங்கு சட்டம் ஹூம் அடுத்த எபிசோடுக்காகக் காத்திருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-5793606056258288572015-08-20T06:35:48.929+05:302015-08-20T06:35:48.929+05:30அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரேஅடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-68893723357956005832015-08-19T21:20:19.195+05:302015-08-19T21:20:19.195+05:30கலாட்டா பயணம்..!கலாட்டா பயணம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-65332870617119277942015-08-19T20:17:17.833+05:302015-08-19T20:17:17.833+05:30கொடுமை. இதற்கெல்லாம் தண்டனையா என்று தோன்றினாலும் ...கொடுமை. இதற்கெல்லாம் தண்டனையா என்று தோன்றினாலும் இது போன்ற ஒழுங்குகளில் அவர்கள் கண்டிப்பாயிருப்பது போல நம்மூரில் இல்லையே என்றும் தோன்றுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-9841344166748410742015-08-19T19:04:44.832+05:302015-08-19T19:04:44.832+05:30குழந்தைகளை மடியில் உட்கார வைத்துக் கொண்டு, ஆசையாய்...குழந்தைகளை மடியில் உட்கார வைத்துக் கொண்டு, ஆசையாய் வேடிக்கைக் காட்டுவதற்குக் கூட கொடுப்பினை இல்லையா!..

இதற்கிடையில் -

காபி குடித்த கலாட்டா வேறு இருக்கின்றதா!?..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-29053620747383026942015-08-19T18:19:12.835+05:302015-08-19T18:19:12.835+05:30பல மாதங்கள் கழித்து இணையத்திற்கு வருகிறீர்கள் போல!...பல மாதங்கள் கழித்து இணையத்திற்கு வருகிறீர்கள் போல! தொடர்ந்து வருகை புரியவும். ராசி செய்த கலாட்டாவைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com