tag:blogger.com,1999:blog-2860541259256380660.post1834501085332551367..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: "You Tube"ல் ராசி.RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-46156349871951412222013-11-10T12:30:40.337+05:302013-11-10T12:30:40.337+05:30நகைச்சுவை மிளிர அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!நகைச்சுவை மிளிர அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-76729352796422435092013-11-01T23:50:43.535+05:302013-11-01T23:50:43.535+05:30rajalakshmi paramasivam October 31, 2013 at 8:07 A...rajalakshmi paramasivam October 31, 2013 at 8:07 AM

வாங்கோ, வணக்கம்.

//பல் செட்டால் படும் கஷ்டங்களை புட்டுப்புட்டு வைத்திருக்கிறீர்கள்.//

மிக்க மகிழ்ச்சி.

//என் அம்மா இந்த மாதிரி நிறைய கஷ்டங்கள் பட்டு வருகிறார். //

சிலருக்கு செயற்கை பல்செட் செட் ஆகவே ஆகாது. கஷ்டம் தான்.

//ஆனால் பஞ்சாமி பிறகு என்ன தான் செய்தார்? எப்படி சமாளித்தார்?//

அவர் என் கதையில் வரும் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் தானே! ;)

தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70307011424307841002013-11-01T23:49:02.595+05:302013-11-01T23:49:02.595+05:30//rajalakshmi paramasivam 1 November 2013 23:32
வை...//rajalakshmi paramasivam 1 November 2013 23:32
வைகோ சார் ,

//நீங்கள் வருகை தந்து , படித்து, உங்கள் மனைவிக்கும் படித்துக் காட்டி ரசித்து சிரித்தற்கு மிக்க நன்றி சார்.//

சந்தோஷம்.

//உங்கள் பல் பதிவிற்கு வந்து கருத்திட்டு விட்டேன்.//

பார்த்தேன் - மிக்க நன்றி. - அதற்கு நான் பதிலும் அளித்து விட்டேன் - இதோ இங்கேயும் கொடுத்துள்ளேன்.

rajalakshmi paramasivam October 31, 2013 at 8:01 AM

வாங்கோ, வணக்கம்/

//கண்ணில் நீர் வர சிரித்தேன்.//

சந்தோஷம். ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ தெரியுமோ ? தெரியாவிட்டால் இதோ என்னுடைய மிகக்குட்டியூண்டு கதை ஒன்று உள்ளது:

http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html

// பற்களை கிளீன் செய்யக் கூட பல்டாக்டரிடம் போகக்கூடாது என்ற பேருண்மையைப் புரிந்து கொண்டேன்.//

ஆஹா, எப்படியோ புரிந்து கொண்டவரையில் நல்லது தான்.

//பல் டாக்டர்கள் யாரும் உங்கள் மேல் கேஸ் எதுவும் போடவில்லையே//

இதையெல்லாம் படிக்க அவர்களுக்கு ஏது நேரம்? அவர்கள் நிலமையைப்பற்றியும் ஓர் குட்டியூண்டு கதை எழுதியுள்ளேன் இந்தாங்கோ அதன் இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.html

தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-2709245049127952932013-11-01T23:46:16.914+05:302013-11-01T23:46:16.914+05:30பெரிய ஆர்டராய் வந்திருக்கிறதே ராசிக்கு. ராசி மைச...பெரிய ஆர்டராய் வந்திருக்கிறதே ராசிக்கு. ராசி மைசூர் பாக்கை வெளஊர் கோட்டை பலகாரப் போட்டிக்கு அனுப்பி வைக்கிறேனே! உங்கள் தாத்தா பாட்டி வேண்டாம். நீங்களே ஜட்ஜ் செயுங்கள். ஓகேயா?
உங்கள் கருத்துக்கு நன்றி உஷா.
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-11628701571971323172013-11-01T23:43:06.966+05:302013-11-01T23:43:06.966+05:30//உஷா அன்பரசு 1 November 2013 10:12
//ப்ளீஸ் மைச...//உஷா அன்பரசு 1 November 2013 10:12

//ப்ளீஸ் மைசூர்பாக் 50 கிலோ அனுப்பி வைக்கவும்... தோட்டத்து பக்கம்... காம்பவுண்டு சுவர் கொஞ்சம் இடிந்துள்ளது...//

Teacher ...... This is too much ! ;)))))

சுவற்றை மீண்டும் எறும்புகள் அரித்து விடும் ஜாக்கிரதை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-10153718464388428252013-11-01T23:42:41.314+05:302013-11-01T23:42:41.314+05:30தமிழ் சார்,//
//நகைச்சுவை எழுத்தாளர்கள் தேவன், எஸ்...தமிழ் சார்,//
//நகைச்சுவை எழுத்தாளர்கள் தேவன், எஸ் வி வி, பாக்கியம் ராமஸ்வாமி ஆகியோர் வரிசையில் உங்களைக் காண்கிறேன்.//நீங்கள் சொல்லியிருக்கும் எழுத்தாளர்கள் எல்லாம் எங்கோ உயரத்தில் இருப்பவர்கள். நான் அவர்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண வாசகி..
என் எழுத்தை ரசித்து மீண்டும் மீண்டும் படித்ததற்கும், என்னை நகைச்சுவை எழுத்தாளராய் அங்கீகரித்ததற்கும் மிக்க நன்றி சார்.
இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-87721783089629760562013-11-01T23:37:42.716+05:302013-11-01T23:37:42.716+05:30ஹா.....ஹா....ஹா....
நன்றி சித்ரா, நன்றாகவே படித்து...ஹா.....ஹா....ஹா....
நன்றி சித்ரா, நன்றாகவே படித்து ரசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70575673060141776132013-11-01T23:36:35.763+05:302013-11-01T23:36:35.763+05:30உங்கள் வருகைக்கும், நகைச்சுவையான் கருத்துக்கும் மி...உங்கள் வருகைக்கும், நகைச்சுவையான் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா .
விஷ்ணுவிற்கு தைரியம் கொடுத்து ராசியை சமாதானப் படுத்தி விட்டீர்களே!.
மிக்க நன்றி சித்ரா.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-51442843898932457272013-11-01T23:33:34.577+05:302013-11-01T23:33:34.577+05:30sir,
The video link is blocked by the court procee...sir,
The video link is blocked by the court proceedings initiated by the dentist.
Thankyou for your appreciative comments.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-46680614415170615162013-11-01T23:32:01.567+05:302013-11-01T23:32:01.567+05:30வைகோ சார் ,
நீங்கள் வருகை தந்து , படித்து, உங்கள் ...வைகோ சார் ,
நீங்கள் வருகை தந்து , படித்து, உங்கள் மனைவிக்கும் படித்துக் காட்டி ரசித்து சிரித்தற்கு மிக்க நன்றி சார்.
உங்கள் பல் பதிவிற்கு வந்து கருத்திட்டு விட்டேன்.
உயனிய தீபாவளி வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-30943325611108511652013-11-01T23:28:50.196+05:302013-11-01T23:28:50.196+05:30நன்றி நம்பள்கி உங்கள் வருகைக்கும் உங்கள் +1 ற்கும்...நன்றி நம்பள்கி உங்கள் வருகைக்கும் உங்கள் +1 ற்கும். உங்கள் பதிவிற்கு வந்து கருத்திடுகிறேன்.
நன்றி.
தீபாவளி வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-40687412695180374702013-11-01T23:27:32.675+05:302013-11-01T23:27:32.675+05:30நன்றி கோமதி உங்கள் வருகைக்கும் என்னை பாராட்டுவதற்க...நன்றி கோமதி உங்கள் வருகைக்கும் என்னை பாராட்டுவதற்கும்.
நீங்கள் ரசித்து சிர்த்ததற்கும், புத்தகம் போடுமளவு என் பதிவு இருப்பதாக புகழ்வதற்கும் மிக்க நன்றி கோமதி.
தீபாவளி வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-71995866229782711172013-11-01T23:25:08.194+05:302013-11-01T23:25:08.194+05:30நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை ...நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை ராஜி.
நன்றி என் பதிவைப் படித்து கருத்திட்டதற்கு.
தீபாவளி வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-26206579248800520422013-11-01T23:23:56.033+05:302013-11-01T23:23:56.033+05:30அந்த வீடியோவிற்கு தான் பல்டாக்டர் ஸ்டே ஆர்டர் ...அந்த வீடியோவிற்கு தான் பல்டாக்டர் ஸ்டே ஆர்டர் வாங்கி விட்டாரே ஸ்ரீராம் சார். நீங்களும் ராசியைப் போல் பல்டாக்டர் பிழைப்பில் மண் போடப்போகிரீர்களா?
நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-26305587429021628922013-11-01T23:21:22.052+05:302013-11-01T23:21:22.052+05:30ராசிக்கே ஆச்சர்யம் தான்..நன்றி உங்கள் கருத்துக்கு....ராசிக்கே ஆச்சர்யம் தான்..நன்றி உங்கள் கருத்துக்கு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-59976648466350357062013-11-01T10:12:07.581+05:302013-11-01T10:12:07.581+05:30ப்ளீஸ் மைசூர்பாக் 50 கிலோ அனுப்பி வைக்கவும்... தோ...ப்ளீஸ் மைசூர்பாக் 50 கிலோ அனுப்பி வைக்கவும்... தோட்டத்து பக்கம்... காம்பவுண்டு சுவர் கொஞ்சம் இடிந்துள்ளது...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-41539226354563222172013-11-01T04:34:14.275+05:302013-11-01T04:34:14.275+05:30உங்களின் இந்தப் பதிவு சுவையோ சுவை! நகைச்சுவை!
// ...உங்களின் இந்தப் பதிவு சுவையோ சுவை! நகைச்சுவை!

// கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வந்தாள் ராசி. அவளைப் பார்த்தால் ஏதோ கல்யாண ரிசப்ஷ்னிற்கு செல்பவள்
போல் இருந்தாள். நல்ல கரு நீலத்தில் பட்டுப் புடைவை, மேட்சிங் ப்ளவுஸ், கைகளில் நீல வளையல், கழுத்தில் நீலக் கல் பதித்த அட்டிகை சகிதமாக வந்து நின்றாள் // .

இந்தியத் தொலைக்காட்சியில் சமையல் சொல்ல வரும் அம்மணிகள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள். கைகளில் இருக்கும் மோதிரங்களை விட்டு விட்டீர்கள்!

மீண்டும் மீண்டும் படித்தேன். நகைச்சுவை எழுத்தாளர்கள் தேவன், எஸ் வி வி, பாக்கியம் ராமஸ்வாமி ஆகியோர் வரிசையில் உங்களைக் காண்கிறேன்.

//இப்பொழுது விஷ்ணு வீடியோ ரெக்கார்டிங் ஆரம்பித்தார். 'கிளாப் 'செய்யாதது தான் பாக்கி.//

// மைசூர் பாக் கிளறி, தட்டில் கொட்டி, துண்டு போட்டாகிவிட்டது.அதை ருசி பார்ப்பதையும் வீ டியோ எடுத்தே ஆக வேண்டும் என்று ராசி அடம்பிடிக்க // .

//ராசி.விஷ்ணு ருசி பார்ப்பதை இப்பொழுது ராசி படமாக்கிக் கொண்டிருந்தாள் .விஷ்ணு மைசூர்பாக்கை வாயில் வைத்துக் கடிக்க 'கடக்' என்று சத்தம்.//

// விஷ்ணு. பல் எடுக்க மைலாப்பூர் போக அவசியமில்லாமல் போய் விட்டது .//

// அன்று முழுக்க ஐம்பது பேர் பார்த்திருந்தார்கள் என்று ஹிட்ஸ் சொல்லியது. அதில் நாற்பத்தி எட்டு முறை ராசியே பார்த்தது தானிருக்கும். //

எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-19509216949376799382013-11-01T02:01:16.416+05:302013-11-01T02:01:16.416+05:30அப்புறம் ஒன்னு சொல்ல மறந்திட்டேனே, construction கா...அப்புறம் ஒன்னு சொல்ல மறந்திட்டேனே, construction காரங்க ராசியின் அப்பாயின்மென்டுக்காக வாசலில் Q ல் நிற்பதாகக் கேள்விபட்டேன். கடலை மாவை வைத்து செய்யும் மைசூர்பாக்கையே இவ்வளவு ஸ்ட்ராங்கா செய்யும்போது ......ஹா ஹா ஹா....chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-33144989850923233142013-10-31T23:42:40.881+05:302013-10-31T23:42:40.881+05:30விக்ஷ்ணு சார்,
உங்களை சந்தோஷப்படுத்தப் போவதாக சொ...விக்ஷ்ணு சார்,

உங்களை சந்தோஷப்படுத்தப் போவதாக சொல்லி, ராசி என்னிடம் (கெஞ்சி) கேட்டுகிட்டதாலதான் ஆள் வச்சு, பல பெயர்களில் ஹிட் கொடுக்க வச்சேன். அதை அவங்க ஊர் முழுக்க சொல்லி, விளம்பரக் கம்பெனிக்கும் மெயில் அனுப்பி...... இப்படில்லாம் உங்களை பயமுறுத்துவாங்கன்னு தெரிஞ்சிருந்தா.......... !!

ராசி,

'ஹாலோவீன்' இல்ல,அதான், நாளைக்கு சரியாயிடும், (நீங்களும்) பயப்படாதீங்க ராசி !

இனிய தீபாவளி வாழ்த்துகள்.chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-7307499482072229322013-10-31T22:07:31.494+05:302013-10-31T22:07:31.494+05:30google+ ல் சுப்பு தாத்தா எழுதியது
Where is the ...google+ ல் சுப்பு தாத்தா எழுதியது
Where is the video ? There is no link in your posting. I need it for immediate reference.
Rush the link. 2 kg Kadalai maavu, 2 litre ghee, sugar 3 kg, 100 gr.elakkay, 200 cashew , 100 kalkadu, 20 gm kramu are waiting at the table. I have also ignited the stove. .
subbu thatha.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-88584140121001365782013-10-31T18:46:01.582+05:302013-10-31T18:46:01.582+05:30மிகவும் அருமையாகவும் நகைச்சுவையாகவும் எழுதியுள்ளீர...மிகவும் அருமையாகவும் நகைச்சுவையாகவும் எழுதியுள்ளீர்கள். மீண்டும் மீண்டும் 2 முறை ரஸித்துப்படித்தேன். என் மனைவிக்கும் படித்துக்காட்டினேன்.

பல் பிரச்சனை பற்றி ஓர் விழிப்புணர்வு ஏற்பட என் “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா” நகைச்சுவை சிறுகதை உதவக்கூடும். விரும்புவோர் படித்து ரசிக்கவும்.

சிரித்துப் பல் சுளுக்கிக்கொண்டால் நான் பொறுப்பல்ல

http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-88606106398871226222013-10-31T18:15:35.438+05:302013-10-31T18:15:35.438+05:30ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் ...ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன? நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-61973896767440345592013-10-31T17:10:30.010+05:302013-10-31T17:10:30.010+05:30அருமையான நகைச்சுவை பதிவு.
ஸ்ரீராமுக்கு வீடியோ அனு...அருமையான நகைச்சுவை பதிவு.
ஸ்ரீராமுக்கு வீடியோ அனுப்பி வைத்து விடுங்கள்.
பானுமதியின் அத்தைகாரு சிரிப்பு கதைகள் போல் இருக்கிறது
உங்களுடைய ராசி பதிவுகள்.
புத்தகமாய் போடுங்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56573610063076147352013-10-31T17:08:29.130+05:302013-10-31T17:08:29.130+05:30பேக் ஐடில நீங்களே ஹிட்டடிச்சுக்கீட்டீங்களா?!பேக் ஐடில நீங்களே ஹிட்டடிச்சுக்கீட்டீங்களா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-82540102372156750342013-10-31T15:09:35.223+05:302013-10-31T15:09:35.223+05:30போங்க நீங்க... இவ்வ்வளவும் கொடுத்தீர்கள். அந்தே வீ...போங்க நீங்க... இவ்வ்வளவும் கொடுத்தீர்கள். அந்தே வீடியோ லிங்க் கொடுக்கவில்லை! எனக்கும் பல் பிரச்னை இருக்கிறது... :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com