tag:blogger.com,1999:blog-2860541259256380660.post192390621383789506..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: ராசி " சூப்பர் சிங்கர் "ஆகிறாள்.RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90580275726784463442013-09-08T09:37:22.709+05:302013-09-08T09:37:22.709+05:30நன்றி ராஜி என் பதிவைப் படித்து கருத்திட்டதற்கு.நன்றி ராஜி என் பதிவைப் படித்து கருத்திட்டதற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-12241449402595039982013-09-03T06:53:27.019+05:302013-09-03T06:53:27.019+05:30நகைச்சுவையா எழுத உங்களுக்கு நல்லா வருது. பகிர்வுகு...நகைச்சுவையா எழுத உங்களுக்கு நல்லா வருது. பகிர்வுகு நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35984410936817387422013-08-27T20:16:51.948+05:302013-08-27T20:16:51.948+05:30நன்றி மஹா,
உங்கள் வருகைக்கும், என்னை கன்னாபின்னா ...நன்றி மஹா,
உங்கள் வருகைக்கும், என்னை கன்னாபின்னா என்று புகழ்ந்து தள்ளுவதற்கும்.
எல்லோரையும் போல் நீங்களும் நம்ப மாட்டேன்கிறீர்களே ,ராசியும் விஷ்ணும் கற்பனை கதாபாத்திரங்களே!

ராசியையும் விஷ்ணுவையும் பற்றி யாரும் சந்தேகமோ,அனுதாபமோ வந்து விடக் கூடாது என்பதற்காகவே விஷ்....விஷ்...விஷ்...(http://rajalakshmiparamasivam.blogspot.com/2013/04/blog-post_26.html) என்ற பதிவில் யாரும் அனுதாப மன்றம் ஆரம்பிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு விட்டேன்.

பரவாயில்லை! உங்கள் அனுதாபங்கள் விஷ்ணுவிற்கு கொஞ்சமாவது ஆறுதலைத் தருகிறதா பார்ப்போம்!

என் எழுத்தை விரும்பிப் படிப்பதற்காக ஸ்பெஷல் தாங்க்ஸ் இந்தாருங்கள்....பிடியுங்கள்!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-66614414859989119362013-08-27T15:50:55.101+05:302013-08-27T15:50:55.101+05:30நல்ல நகைச்சுவை,நல்ல கற்பனை வளம் உங்களுக்கு!! மிகவு...நல்ல நகைச்சுவை,நல்ல கற்பனை வளம் உங்களுக்கு!! மிகவும் ரசித்தேன் :) ராசி மேடத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது,அப்படியே விஷ்ணு சாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கவும் விரும்புகிறேன்! இவை எல்லாவற்றிக்கும் மேல் உங்கள் எழுத்தை மிக விரும்புகிரேன் :)Mahalakshmihttps://www.blogger.com/profile/05010943370127880470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45608920972058253172013-08-20T08:23:39.780+05:302013-08-20T08:23:39.780+05:30நன்றி திருமதி சந்திர கௌரி உங்கள் வருகைக்கும், பாரா...நன்றி திருமதி சந்திர கௌரி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-82877782671146771892013-08-17T20:55:58.191+05:302013-08-17T20:55:58.191+05:30நகைச்சுவையாக இருந்தது.ஆசை யாரைத்தான் விட்டது நகைச்சுவையாக இருந்தது.ஆசை யாரைத்தான் விட்டது kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-11854531349916797382013-08-13T08:59:52.328+05:302013-08-13T08:59:52.328+05:30ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு
மனம் நிறைந்த இன...ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-52145769090997328402013-08-12T09:18:34.061+05:302013-08-12T09:18:34.061+05:30அப்புசாமி சீதா பாட்டியின் இடத்தை யாராலும் பிடிக்க ...அப்புசாமி சீதா பாட்டியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள்.
நன்றி ரஞ்சனி என்னை பாராட்டுவதற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49137054413036646652013-08-12T09:16:36.870+05:302013-08-12T09:16:36.870+05:30வாங்க வாங்க மஹி . ஏதோ அவசரத்தில் படித்தாலும் ரசித்...வாங்க வாங்க மஹி . ஏதோ அவசரத்தில் படித்தாலும் ரசித்து சிரிக்கிறீர்கள்.நன்றி மஹி. மீண்டும் அவசியம் வாருங்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-71587672879607548622013-08-12T09:14:58.006+05:302013-08-12T09:14:58.006+05:30நிஜமாகவே பாவமாக இருந்தால் ஒரு யோசனை சொல்லுங்களேன் ...நிஜமாகவே பாவமாக இருந்தால் ஒரு யோசனை சொல்லுங்களேன் அவருக்கு.
நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-240201729348137182013-08-12T09:14:07.980+05:302013-08-12T09:14:07.980+05:30"//பொறுப்புத் துறப்பு" - அட! நல்ல வார்த்..."//பொறுப்புத் துறப்பு" - அட! நல்ல வார்த்தை!//
இந்த வார்த்தைக் கூட ஸூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு காட்டப்படுவது தான்.

நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-40408738539854514372013-08-12T09:12:29.154+05:302013-08-12T09:12:29.154+05:30நன்றி துரை சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்...நன்றி துரை சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-24147916689973688022013-08-12T09:11:44.830+05:302013-08-12T09:11:44.830+05:30உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துப் பகிர்விற்கும் ந...உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துப் பகிர்விற்கும் நன்றி.
மீண்டும், மீண்டும் வருக.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-972339450311503862013-08-11T16:26:03.636+05:302013-08-11T16:26:03.636+05:30அப்புசாமி சீதா பாட்டியின் இடத்தை ராசியும் விஷ்ணுவு...அப்புசாமி சீதா பாட்டியின் இடத்தை ராசியும் விஷ்ணுவும் பிடித்து விடுவார்கள் போலிருக்கிறதே! என்ன, ஜோடி கொஞ்சம் வித்தியாசம் அவ்வளவுதான்! அருமையான நகைச்சுவை பதிவு ராஜி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-39513442837381738782013-08-11T06:35:02.019+05:302013-08-11T06:35:02.019+05:30hahaa!! கலக்கறீங்க ராஜி மேடம்! மீண்டும் வரேன்! hahaa!! கலக்கறீங்க ராஜி மேடம்! மீண்டும் வரேன்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-46529391636521390902013-08-10T06:51:59.166+05:302013-08-10T06:51:59.166+05:30இதமான நகைச்சுவை.....
பாவம் விஷ்ணு.....
நல்லவ...இதமான நகைச்சுவை.....

பாவம் விஷ்ணு.....

நல்லவேளை மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை! :))))

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-4700425867883442222013-08-09T23:24:04.992+05:302013-08-09T23:24:04.992+05:30இப்போதைக்கு விக்ஷ்ணு, ராசியுடன் 'ராசி'யாகப...இப்போதைக்கு விக்ஷ்ணு, ராசியுடன் 'ராசி'யாகப் போவதே உகந்தது.chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-44361461945481119262013-08-09T20:43:13.790+05:302013-08-09T20:43:13.790+05:30"பொறுப்புத் துறப்பு" - அட! நல்ல வார்த்தை..."பொறுப்புத் துறப்பு" - அட! நல்ல வார்த்தை!

ஹா...ஹா..... சூப்பர் சிங்கர் அவ்வளவு பாதிக்கிறதா? :)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-53910540583186967052013-08-09T19:58:55.285+05:302013-08-09T19:58:55.285+05:30எளிமையான வரிகளில் இதமான நகைச்சுவை!.. விஷ்ணு அவர்கள...எளிமையான வரிகளில் இதமான நகைச்சுவை!.. விஷ்ணு அவர்கள் படும் பாட்டை நேரில் பார்ப்பது போலவே இருந்தது!...அருமை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91584298296175176162013-08-09T18:52:21.557+05:302013-08-09T18:52:21.557+05:30நகைச்சுவையான பதிவு...நன்கு இரசித்து சிரித்தேன்...வ...நகைச்சுவையான பதிவு...நன்கு இரசித்து சிரித்தேன்...வாழ்த்துகள் ...VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-86746680320046306992013-08-09T18:32:45.717+05:302013-08-09T18:32:45.717+05:30உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும், நன்றி சா...உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும், நன்றி சார்.
உங்கள் யோசனை கூட நன்றாகத்தான் இருக்கிறது.விஷ்ணு அதை கவனத்தில் கொள்ளலாம் தான்.
நன்றிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-74098985591110830262013-08-09T18:25:51.601+05:302013-08-09T18:25:51.601+05:30விஷ்ணுவுக்குத்தான் தற்போதைய ’ராசி’ பலன் பார்க்கவேண...விஷ்ணுவுக்குத்தான் தற்போதைய ’ராசி’ பலன் பார்க்கவேண்டும்
கலக்கல் காமெடிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-58873265134965086432013-08-09T18:19:53.231+05:302013-08-09T18:19:53.231+05:30சார், ராசி ஒரு கற்பனை கதாபாத்திரமே!
நீங்கள் இங்கு ...சார், ராசி ஒரு கற்பனை கதாபாத்திரமே!
நீங்கள் இங்கு வ்ந்து பாராட்டியதற்கு நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21027076706821504242013-08-09T18:18:11.559+05:302013-08-09T18:18:11.559+05:30நன்றி உங்களுக்கு.வருகை புரிந்ததற்கும்,பாராட்டிற்கு...நன்றி உங்களுக்கு.வருகை புரிந்ததற்கும்,பாராட்டிற்கும். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89043875343984600252013-08-09T18:16:00.085+05:302013-08-09T18:16:00.085+05:30நன்றி வருண் உங்கள் வருகைக்கும், விஷ்ணுவிற்கு நீங்க...நன்றி வருண் உங்கள் வருகைக்கும், விஷ்ணுவிற்கு நீங்கள் சொல்லும் யோசனைக்கும், என் எழுத்தை ரசித்துப் படித்து பாராட்டுவதற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com