tag:blogger.com,1999:blog-2860541259256380660.post3143123013723337257..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: ராசியின் ஆசை RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-31386989032111285652014-01-04T20:18:48.312+05:302014-01-04T20:18:48.312+05:30புத்தாண்டில் நாளொரு கனவும் ,பொழுதொருபதிவுமாக
கலகல...புத்தாண்டில் நாளொரு கனவும் ,பொழுதொருபதிவுமாக
கலகலப்பாக நடைபோட வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-82136256285179248172014-01-04T12:32:16.892+05:302014-01-04T12:32:16.892+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
Nalla kanavu.
Veth...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
Nalla kanavu.
Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49717806269977846182014-01-04T10:16:18.956+05:302014-01-04T10:16:18.956+05:30இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் நனவாக நான் எல்லாம...இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் நனவாக நான் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகிறேன் ராஜி மேடம் ;)Mahalakshmihttps://www.blogger.com/profile/05010943370127880470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3937692308092337012014-01-02T22:58:08.153+05:302014-01-02T22:58:08.153+05:30நல்ல நகைச்சுவையான கற்பனைக்கனவு. மிகவும் ரஸித்தேன்....நல்ல நகைச்சுவையான கற்பனைக்கனவு. மிகவும் ரஸித்தேன்.

// ஒருவர் தன் வீட்டு காம்பவுண்ட் சுவர் கட்ட நான் செய்த மைசூர்பாக் ஒரு லோடு வேண்டும் என்று சொல்கிறார். //

இது நம் திருமதி உஷா டீச்சர் [வேலூர்] அவர்கள் எழுதிய கமெண்ட் என்ற ஞாபகம். நான் அன்றே இதைப்படித்ததும் பலக்கச்சிரித்தேன்.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-43220276100562187412014-01-02T19:18:43.699+05:302014-01-02T19:18:43.699+05:30உங்கள் எழுத்துக்கள் ..... என்ன சொல்வதென்றே தெரியவி...உங்கள் எழுத்துக்கள் ..... என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கடைசி ஓவரில் சரவெடியாய் கிளப்பும் தோனி போன்றவர் நீங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-38601191300502284512014-01-02T17:27:09.665+05:302014-01-02T17:27:09.665+05:30ராசி பற்றி எழுதுவதில்லை என்று புத்தாண்டு பிரதிக்ஞை...ராசி பற்றி எழுதுவதில்லை என்று புத்தாண்டு பிரதிக்ஞை நீங்கள் எடுக்கவில்லையே. அன்றாட நிகழ்வுகளை ராசி விஷ்ணு பெயரில் எழுதும் வாய்ப்பு குறைந்துவிடும். சும்மா, ஒரு தமாஷுக்கு.... என் புத்தாண்டூ வாழ்த்துக்கள் . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89575401683422699802014-01-01T23:37:31.524+05:302014-01-01T23:37:31.524+05:30சினிமா , நாடகம் என்றில்லை, டிவியில், யாராவது பரிச...சினிமா , நாடகம் என்றில்லை, டிவியில், யாராவது பரிசு வாங்கினாலோ, கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தாலோ , உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் ஆறாய் பெருகும். இதனால் வீட்டில் செம கிண்டல் செய்வார்கள். அதையெல்லாம் ரசித்து விடுவது வேறு வழி.
உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-18098484579639948022014-01-01T23:29:46.725+05:302014-01-01T23:29:46.725+05:30நன்றி கீதா மேடம் உங்கள் வருகைக்கும், உங்கள் கருத்...நன்றி கீதா மேடம் உங்கள் வருகைக்கும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும். நான் கொஞ்சம் லேட் தான் புடவை செலக்ஷனில் .RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-29896692560807426072014-01-01T23:27:49.860+05:302014-01-01T23:27:49.860+05:30நன்றி கோமதி உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.நன்றி கோமதி உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23688956236883797562014-01-01T23:25:18.782+05:302014-01-01T23:25:18.782+05:30நன்றி டாக்டர் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்....நன்றி டாக்டர் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21214189427394310192014-01-01T23:24:31.851+05:302014-01-01T23:24:31.851+05:30நன்றி ஆதி ,வருகைக்கும், கருத்துக்கும்.நன்றி ஆதி ,வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-68752517038965552632014-01-01T23:23:39.543+05:302014-01-01T23:23:39.543+05:30நன்றி ராஜி.நன்றி ராஜி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-84217870820018991532014-01-01T23:21:43.727+05:302014-01-01T23:21:43.727+05:30ஆமாம் ரஞ்சனி. . தஊன்காமல் இருக்க வேண்டியது தான் . ...ஆமாம் ரஞ்சனி. . தஊன்காமல் இருக்க வேண்டியது தான் . இல்லையென்றால் இந்தப் பதிவிற்கும் சேர்த்து என்னை கோர்ட் படியேற வைத்து விட்டால் என்ன செய்வது. நீங்கள் சொல்லும் ராசி ரசிகர் மன்ற ஆட்களிடம் அடி வாங்க வேண்டியது தான்.
நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-42214532851924016342014-01-01T23:18:42.423+05:302014-01-01T23:18:42.423+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-15347889497729457872014-01-01T23:17:23.264+05:302014-01-01T23:17:23.264+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா. உ...உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா. உங்கள் வாழ்த்துக்களை கண்டிப்பாக ராசியிடம் சொல்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23438564063475429362014-01-01T23:14:37.109+05:302014-01-01T23:14:37.109+05:30நன்றி துரை சார்.நன்றி துரை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-60754368709043808652014-01-01T23:12:03.967+05:302014-01-01T23:12:03.967+05:30கணவரின் புத்தாண்டு தீர்மானங்கள் எங்கே போய் விடப்...கணவரின் புத்தாண்டு தீர்மானங்கள் எங்கே போய் விடப் போகிறது? அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-1475746522476524352014-01-01T23:08:06.567+05:302014-01-01T23:08:06.567+05:30நன்றி ரமணி சார், உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கு...நன்றி ரமணி சார், உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89256741956515408732014-01-01T23:07:15.529+05:302014-01-01T23:07:15.529+05:30தமிழ் சார்,
நான் அப்படியெல்லாம் அரட்டை அடித்தவ...தமிழ் சார்,
நான் அப்படியெல்லாம் அரட்டை அடித்தவள் அல்ல . நல்ல obedient மாணவி.
எழுத்தில் தான் அரட்டை . என் அரட்டையை மிகவும் ரசிக்கிறீர்கள் என்று புரிகிறது. மிக்க நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-15575580506310685982014-01-01T18:27:35.455+05:302014-01-01T18:27:35.455+05:30சினிமா, சீரியல் பார்க்கிறச்சே உணர்ச்சி வசப்பட்டு அ...சினிமா, சீரியல் பார்க்கிறச்சே உணர்ச்சி வசப்பட்டு அழுகை வரும் காட்சிகளில் சிரிக்கும் ஒரே ஆள் நானாகத் தான் இருப்பேன். :)))) சிவாஜி படம்னா கேட்கவே வேண்டாம். சிப்பு, சிப்பா வரும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-63822878031004834852014-01-01T18:26:52.395+05:302014-01-01T18:26:52.395+05:30புத்தாண்டு வாழ்த்துகள். ஹிஹி, புடைவைக்கடைக்குப் ப...புத்தாண்டு வாழ்த்துகள். ஹிஹி, புடைவைக்கடைக்குப் போனால் அரை மணி நேரத்தில் செலக்ட் செய்த அனுபவம் நிறையவே உண்டு. :)))) அதோடு கம்பசரியாக மாலை ஏழு மணிக்குள்ளாக லாப்டாப்பை மூடிடுவேன். :))) அப்புறமா ஏதேனும் முக்கிய வேலை இருந்தால் தவிர திறப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாவே வைச்சிருக்கேன். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89589218902784685812014-01-01T17:58:12.271+05:302014-01-01T17:58:12.271+05:30அருமையான பதிவு.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்...அருமையான பதிவு.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-20495603692163521042014-01-01T13:49:05.110+05:302014-01-01T13:49:05.110+05:30கனவுகளையும் சுவையாகக் கண்டு அதை பதிவிடுட்டு அசத்து...கனவுகளையும் சுவையாகக் கண்டு அதை பதிவிடுட்டு அசத்துகிறீர்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-52466779573768900422014-01-01T13:48:18.106+05:302014-01-01T13:48:18.106+05:30இனி ராசிக்கே சப்போர்ட் பண்ணிடுவோம்...
தங்களுக்கும...இனி ராசிக்கே சப்போர்ட் பண்ணிடுவோம்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-61455679483322584122014-01-01T11:33:14.893+05:302014-01-01T11:33:14.893+05:30இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com