tag:blogger.com,1999:blog-2860541259256380660.post5594453229273273968..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: அப்பாவி விஷ்ணு --மின்னூல்RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-30368298728839942902014-03-30T02:22:33.728+05:302014-03-30T02:22:33.728+05:30தங்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் சகோதரி....தங்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் சகோதரி.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-63460071746738455552014-03-26T01:48:25.073+05:302014-03-26T01:48:25.073+05:30தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.
தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-14892157683777884852014-03-25T10:00:29.068+05:302014-03-25T10:00:29.068+05:30அன்புடையீர்..
தங்களது மின்னூலை மீண்டும் .. மீண்டும...அன்புடையீர்..
தங்களது மின்னூலை மீண்டும் .. மீண்டும் படித்துக் கொண்டிருக்கின்றேன்..
விஷ்ணு - ராசி இருவரும் கண்ணெதிரே - களம் கட்டியிருப்பது போல இருக்கின்றது.
சம்பவங்கள் நமக்குப் பக்கத்தில் நடப்பதைப் போலிருக்கின்றது.

அது உங்களின் வெற்றி.. நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-36187494188437465542014-03-24T09:49:53.377+05:302014-03-24T09:49:53.377+05:30வாழ்த்துக்கள் ராஜி மேடம்! புத்தகம் அருமையாக இருக்க...வாழ்த்துக்கள் ராஜி மேடம்! புத்தகம் அருமையாக இருக்கிறது. எத்தனை தடவை படித்தாலும் திரும்ப திரும்ப படிக்க தூண்டும் எழுத்து உங்களுடையது! மேலும் மேலும் நிறைய புத்தகங்கள் வெளியிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!நான் உங்கள் ராசியின் ரசிகை.. மென்மேலும் பல அட்டகாசங்கள் நிறைந்து வழியும் பதிவுகளை ஆர்வமுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் :)Mahalakshmihttps://www.blogger.com/profile/05010943370127880470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45860849905613108862014-03-23T23:57:30.106+05:302014-03-23T23:57:30.106+05:30அதிக எண்ணிக்கையில் மின்னூல் வெளியிட்ட முதல் பதிவர்...அதிக எண்ணிக்கையில் மின்னூல் வெளியிட்ட முதல் பதிவர் என்ற விருதைத் தள்ளிக்கொண்டு போவது என்று முடிவு செய்துவிட்டீர்கள் போலிருக்கிறது! செய்யுங்கள். உங்கள் விஷ்ணு புராணத்தை மின்னூலில் வாசித்தது சுவையான அனுபவமே. வாழ்த்துக்கள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-2374857800913165582014-03-23T15:14:28.198+05:302014-03-23T15:14:28.198+05:30உக்னால் மகள் வீட்டிற்கு வந்திருக்கிறாளா. மகளுடன் ...உக்னால் மகள் வீட்டிற்கு வந்திருக்கிறாளா. மகளுடன் நேரம் செலவிடுங்கள்.
இதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பத்தை அடுத்த மின்னூலில் தீர்த்து விடலாம். நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-18194163780283440392014-03-23T15:12:02.525+05:302014-03-23T15:12:02.525+05:30உங்கள் பாராட்டிற்கு நன்றி வெங்கட்ஜி.உங்கள் பாராட்டிற்கு நன்றி வெங்கட்ஜி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-31883850512155514222014-03-23T15:11:39.933+05:302014-03-23T15:11:39.933+05:30உக்னால் ஆழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி ச...உக்னால் ஆழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி செல்லப்பா சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89173631575744698782014-03-23T15:10:50.755+05:302014-03-23T15:10:50.755+05:30நீங்கள் சொன்னது போல் அதை நூல் வடிவிலாக்கி விட்டேன்...நீங்கள் சொன்னது போல் அதை நூல் வடிவிலாக்கி விட்டேன். இது நூலாக வெளியான போது நீங்கள் சொன்னது தான் என் நினைவிற்கு வந்தது.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கோமதி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-55966078495803155402014-03-23T15:08:21.975+05:302014-03-23T15:08:21.975+05:30உங்கள் ஓட்டிற்கு நன்றி ரமணி சார்.உங்கள் ஓட்டிற்கு நன்றி ரமணி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50029631943314230622014-03-23T15:07:52.243+05:302014-03-23T15:07:52.243+05:30நன்றி ரமணி சார்.நன்றி ரமணி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-11791427892936098482014-03-23T15:07:37.103+05:302014-03-23T15:07:37.103+05:30உங்கள் பாராட்டிற்கும், தரவிரக்கத்திற்கும் நன்றி தன...உங்கள் பாராட்டிற்கும், தரவிரக்கத்திற்கும் நன்றி தனபாலன் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-5154868487712067372014-03-23T15:06:58.974+05:302014-03-23T15:06:58.974+05:30உங்கள் வாழ்த்துக்களுக்கும், பதிவிறக்கத்திற்கும் நன...உங்கள் வாழ்த்துக்களுக்கும், பதிவிறக்கத்திற்கும் நன்றி துரை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-67026471182143035192014-03-23T15:06:22.309+05:302014-03-23T15:06:22.309+05:30நன்றி பாலு சார்.நன்றி பாலு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3221727214920582592014-03-23T15:05:57.881+05:302014-03-23T15:05:57.881+05:30நன்றி கீதா மேடம்.நன்றி கீதா மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-36624849125385092552014-03-23T15:05:26.382+05:302014-03-23T15:05:26.382+05:30உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கோபு சார்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-9840058690341246302014-03-23T08:55:35.671+05:302014-03-23T08:55:35.671+05:30உங்களின் எழுத்துக்கள் மின்னூல் வடிவில் வந்ததற்கு வ...உங்களின் எழுத்துக்கள் மின்னூல் வடிவில் வந்ததற்கு வாழ்த்துக்கள். இதில் பலபேரின் பங்களிப்பு இருந்ததை அறிய முடிகிறது. மகள் வரவு, இன்னும் ஒரு வாரம் கழித்துப் படித்துப் பார்க்கிறேன்.

(பி.கு) நூலின் பெயரில் 'சுட்டி ராசி'யை சேர்க்காமல் போனதில் ராசி ரசிகைக்குக் கொஞ்சம் வருத்தம்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-58192444510547830662014-03-22T22:43:06.672+05:302014-03-22T22:43:06.672+05:30தரவிறக்கம் செய்து கொண்டேன். முதல் மின்னூல் வெளியி...தரவிறக்கம் செய்து கொண்டேன். முதல் மின்னூல் வெளியிட்டீற்கு மனம் நிறைந்த பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-53896859939740484242014-03-22T22:16:35.995+05:302014-03-22T22:16:35.995+05:30உங்களை எட்டிப்பிடிக்கவே முடியாது போலிருக்கிறதே! வா...உங்களை எட்டிப்பிடிக்கவே முடியாது போலிருக்கிறதே! வாழ்த்துக்கள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-33076102761548899842014-03-22T21:20:06.543+05:302014-03-22T21:20:06.543+05:30நான் முன்பே உங்களிடம் சென்னேன் உங்கள் கதைகள் திரு...நான் முன்பே உங்களிடம் சென்னேன் உங்கள் கதைகள் திருமதி.பானுமதி ரமாகிருஷ்ணா கதைகள் போல் நகைச்சுவையாக இருக்கிறது. இதை புத்தகமாய் போடுங்கள் என்று.
இப்போது மின்னூல் ஆகி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
வாழ்த்துக்கள்.
மின்னூல் ஆக்கி தந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-86914868392756060242014-03-22T16:23:09.690+05:302014-03-22T16:23:09.690+05:30மிக்க சந்தோஷம்
அருமையாக வடிவமைத்துக் கொடுத்துள்ள
ந...மிக்க சந்தோஷம்
அருமையாக வடிவமைத்துக் கொடுத்துள்ள
நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-52449346077242543212014-03-22T16:01:33.527+05:302014-03-22T16:01:33.527+05:30மிகவும் மகிழ்ச்சி... பாராட்டுக்கள்... தரவிறக்கம் இ...மிகவும் மகிழ்ச்சி... பாராட்டுக்கள்... தரவிறக்கம் இதோ முடிந்து விட்டது...

திரு. சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-32053182712058252014-03-22T15:59:20.985+05:302014-03-22T15:59:20.985+05:30முதலில் நல்வாழ்த்துக்கள்..
மின்னூலைப் பதிவிறக்கம்...முதலில் நல்வாழ்த்துக்கள்..
மின்னூலைப் பதிவிறக்கம் செய்து படித்தபின் மேலும்... கருத்துக்கள்..
வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-5789223591421876072014-03-22T15:46:17.843+05:302014-03-22T15:46:17.843+05:30படிக்கும்போது வரிகள் மறைந்து போக்கு காட்டுகின்றன. ...படிக்கும்போது வரிகள் மறைந்து போக்கு காட்டுகின்றன. பதிவை முழுதும் படிக்க விடவில்லை. இருந்தாலும் மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள், G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-88546700727567270742014-03-22T15:21:19.261+05:302014-03-22T15:21:19.261+05:30வாழ்த்துகள் ராஜலக்ஷ்மி. வாழ்த்துகள் ராஜலக்ஷ்மி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com