tag:blogger.com,1999:blog-2860541259256380660.post6517243745068876139..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு - 2RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-59722492817018215062015-03-29T13:39:26.400+05:302015-03-29T13:39:26.400+05:30அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --1 பாகம் சுட்டி இதோ ...அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --1 பாகம் சுட்டி இதோ கீதா மேடம் http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/12/1.html.
என் முதல் விமானப் பயணத்தில் நிஜமாகவே ஒன்றும் புரியத்தான் இல்லை. இவர்கள் பேசுவது ஆங்கிலம் தானா என்கிற சந்தேகமே வந்தது.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-73869052393499483872015-03-29T13:36:23.189+05:302015-03-29T13:36:23.189+05:30என் எழுத்தை ரசித்து வாசித்துப் பாராட்டுவதற்கு நன்ற...என் எழுத்தை ரசித்து வாசித்துப் பாராட்டுவதற்கு நன்றி குமார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-71874490814783094212015-03-29T13:35:27.671+05:302015-03-29T13:35:27.671+05:30thankyou rajan sir thankyou rajan sir RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91704641623491586792015-03-29T12:39:47.342+05:302015-03-29T12:39:47.342+05:30இதை எப்படியோ படிக்காமல் விட்டுப் போயிருக்கே! இதன் ...இதை எப்படியோ படிக்காமல் விட்டுப் போயிருக்கே! இதன் முதல் பாகம் சுட்டி எங்கே? ஊறுகாய் கூட இப்போக் கூரியர் மூலமாய் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பலாம். நாம் தான் எடுத்துப் போகக் கூடாது. மெம்பிஸ் விமான நிலையத்தில் பிரித்து மேய்ந்து விடுகிறார்கள். :) எங்களோட அனுபவங்களைக் கிட்டே இருந்து பார்த்தாப்போல் இருக்கு. ஆனால் கத்தார் ஏர்வேஸ், எமிரேட் ஏர்வேஸ் ஆகியவற்றின் சிப்பந்திகள் பேசுவதும், லுஃப்தான்ஸா ஏர்வேஸின் சிப்பந்திகள் பேசுவதும் ஓரளவுக்குப் புரியும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50608450939984669712015-02-27T23:03:29.726+05:302015-02-27T23:03:29.726+05:30ரசித்து வாசிக்க வைக்கும் எழுத்து அம்மா...
வெஜ் ஆர்...ரசித்து வாசிக்க வைக்கும் எழுத்து அம்மா...
வெஜ் ஆர் நான் வேஜ் (வேஜார் ) ஹா.... ஹா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-28587639932248530272015-02-25T14:37:02.098+05:302015-02-25T14:37:02.098+05:30After a long time. have a nice dayAfter a long time. have a nice dayMahabharata As told to me by my fatherhttps://www.blogger.com/profile/11653399832960271300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-44519833099060885092015-02-24T20:42:55.298+05:302015-02-24T20:42:55.298+05:30அதை எடுத்துக் கொண்டு வெளியே வருவதற்குள் ஒரு பெரிய...அதை எடுத்துக் கொண்டு வெளியே வருவதற்குள் ஒரு பெரிய விஷயம் தான். ஆனாலும் இப்பொழுதெல்லாம் நம்மைப் பார்ஹ்த்தாலே அவர்களுக்குப் புரிந்து விடுகிறது. மிஞ்சி மிஞ்சிப் போனால் உள்ளே வெறும், மிளகாய் தூளும் அரிசி மாவும் இருக்கப் போகிறது என்று விட்டு விடுகிறார்கள்.

உங்கள் வருகைக்கும், உந்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்துக் கொண்டதற்கும் நன்றி கோமதி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-27454323854298031332015-02-24T20:38:23.445+05:302015-02-24T20:38:23.445+05:30நன்றி ஜெயக்குமார் சார் உங்கள்வருகைக்கும் பின்னுட்ட...நன்றி ஜெயக்குமார் சார் உங்கள்வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-62737341282403986892015-02-24T06:51:48.168+05:302015-02-24T06:51:48.168+05:30ஆனால் குரங்கு அப்பம் கதையாய் ஒரு பெட்டியிலிருந்து...ஆனால் குரங்கு அப்பம் கதையாய் ஒரு பெட்டியிலிருந்து இன்னொன்றிக்கு பிய்த்து, பிய்த்து வைத்து , திரும்பவும் வெயிட் செக் செய்து........... , நெற்றி வியர்வை, நிலத்தில் விழ உழைத்துக் கொண்டிருந்தார்கள் ராசி//
நாங்களும் ராசிபோல்தான் அமெரிக்காபோகும் போது வெயிட் வெயிட் பார்த்து அப்பா!

நானும், சாம்பார்பொடி, இட்லிபொடி, புளிகாய்ச்சல், நார்த்தங்காய் ஊறுகாய். ஸ்வீட், காரம் எல்லாம் எடுத்து சென்றேன், சினிமாவில், கதையில் எல்லாம் உணவு பொருட்கள் அமெரிக்கா உள்ளே எடுத்து போக முடியாது எடுத்து குப்பையில் கொட்டிவிடுவார்கள் என்று காட்டியதைப்பார்த்து பயம் தான். ஆனால் வெற்றிகரமாய் மகன் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டோம்.
ராசியும் வீட்டுக்கு சாம்பார்பொடியை பத்திரமாய் எடுத்து சென்று இருப்பார் என்று நினைக்கிறேன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-85295996590659725182015-02-22T17:53:29.321+05:302015-02-22T17:53:29.321+05:30அருமையான வர்ணனை
சாம்பார் பொடிக்கு இப்படி ஒரு போராட...அருமையான வர்ணனை
சாம்பார் பொடிக்கு இப்படி ஒரு போராட்டமா
அருமை சகோதரியாரே
காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3947487314448985082015-02-21T20:21:20.599+05:302015-02-21T20:21:20.599+05:30உங்கள் வருகைக்கும், சுவாரஸ்யமாய் படித்து பாராட்டுவ...உங்கள் வருகைக்கும், சுவாரஸ்யமாய் படித்து பாராட்டுவதற்கும் நன்றி தனபாலன் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90820509563973977172015-02-21T20:20:25.632+05:302015-02-21T20:20:25.632+05:30இந்தப் பதிவு உங்கள் முதல் அனுபவத்தைத் தொட்டு விட்ட...இந்தப் பதிவு உங்கள் முதல் அனுபவத்தைத் தொட்டு விட்டு சென்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் வருகைக்கும் ஊக்கமான கருத்துரைக்கும் மிக்க நன்றி சித்ரா RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-32022899956824419292015-02-21T06:46:21.691+05:302015-02-21T06:46:21.691+05:30ஹா... ஹா... என்னவொரு பயம்...? ஆனாலும் பயணம் சுவாரஸ...ஹா... ஹா... என்னவொரு பயம்...? ஆனாலும் பயணம் சுவாரஸ்யம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-18234072896470866402015-02-21T03:38:48.089+05:302015-02-21T03:38:48.089+05:30ஓ, மீண்டு(ம்) வந்தாச்சா ! நல்ல நகைச்சுவை. பதிவைப் ...ஓ, மீண்டு(ம்) வந்தாச்சா ! நல்ல நகைச்சுவை. பதிவைப் படிக்கும்போது என்னுடைய முதல் அனுபவமும் வந்து எட்டிப் பார்த்தது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-65877037598726653982015-02-20T21:44:58.117+05:302015-02-20T21:44:58.117+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்.உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-9671329274282880212015-02-20T21:44:12.831+05:302015-02-20T21:44:12.831+05:30உங்கள் வருகைக்கும், ஊக்குவிக்கும் பாராட்டிற்கும் ந...உங்கள் வருகைக்கும், ஊக்குவிக்கும் பாராட்டிற்கும் நன்றி சுரேஷ்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-10457964047761635082015-02-20T21:43:18.348+05:302015-02-20T21:43:18.348+05:30அசட்டு ராசியா? இது கூட நன்றாக இருக்கிறதே. உங்கள் ...அசட்டு ராசியா? இது கூட நன்றாக இருக்கிறதே. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-83323900552600801242015-02-20T20:23:24.684+05:302015-02-20T20:23:24.684+05:30ராசியின் பயணத்தை ஸூப்பராய் ரசித்துப் படித்ததற்கும்...ராசியின் பயணத்தை ஸூப்பராய் ரசித்துப் படித்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி ஸ்ரீராம் சார். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23963534194034637512015-02-20T20:22:10.584+05:302015-02-20T20:22:10.584+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி...உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-136989887333227932015-02-20T20:21:41.645+05:302015-02-20T20:21:41.645+05:30தொடர் ஆரம்பித்தது ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது...தொடர் ஆரம்பித்தது ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது மஹா. பற்பல காரணங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை. மீண்டும் இப்பொழுது தான் தொடர்கிறேன். முந்தையப் பகுதிக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி மஹா. தொடர்ந்து நகைச்சுவையாக கொண்டு செல்ல எண்ணியிருக்கிறேன். எண்ணிய முடிதல் இறைவன் ஆசி வேண்டும்.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45685528103971122262015-02-20T20:19:07.166+05:302015-02-20T20:19:07.166+05:30வாங்க துரை சார். உங்கள் வருகைக்கும், ரசித்துப் படி...வாங்க துரை சார். உங்கள் வருகைக்கும், ரசித்துப் படித்து பாராட்டியதற்கும் மிக்க நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-38572336998638682962015-02-20T19:17:42.806+05:302015-02-20T19:17:42.806+05:30ரசிக்க வைத்த பகிர்வு அம்மா...ரசிக்க வைத்த பகிர்வு அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-29260769514118979002015-02-20T19:01:24.324+05:302015-02-20T19:01:24.324+05:30ராசியின் விமான பயண வர்ணணை அருமை! அமெரிக்காவில் என்...ராசியின் விமான பயண வர்ணணை அருமை! அமெரிக்காவில் என்ன நடந்தது என அறிய ஆவல் இப்போதே பிறக்கிறது! தொடருங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90032516582130592952015-02-20T14:44:49.654+05:302015-02-20T14:44:49.654+05:30இந்தப் பயணக் குறிப்பில் கண்டது வரை ராசிதான் அப்பாவ...இந்தப் பயணக் குறிப்பில் கண்டது வரை ராசிதான் அப்பாவி மட்டுமல்லாமல் அசடுமாகத் தெரிகிறாள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-52131849845133900392015-02-20T13:53:41.247+05:302015-02-20T13:53:41.247+05:30பயணம் என்றால் இப்படி அனுபவிக்கணும்! ஸூப்பர்!பயணம் என்றால் இப்படி அனுபவிக்கணும்! ஸூப்பர்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com