tag:blogger.com,1999:blog-2860541259256380660.post7244752740857635114..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: விஷ்.........விஷ்.........விஷ்............RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-86303173929228904732016-07-08T16:48:36.394+05:302016-07-08T16:48:36.394+05:30அப்ப தங்களை எழுத்தாளர்ன்னு சொல்வதற்குப் பதிலாக,`நக...அப்ப தங்களை எழுத்தாளர்ன்னு சொல்வதற்குப் பதிலாக,`நகைச்சுவைப் பதிவர்`ன்னு சொன்னாச் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது. அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45296512202184190842016-07-08T16:23:46.006+05:302016-07-08T16:23:46.006+05:30என் எழுத்துக்களைப் பாராட்டுவதற்கு மிக்க நன்றி அருள...என் எழுத்துக்களைப் பாராட்டுவதற்கு மிக்க நன்றி அருள். எனக்கு எழுத்தாளர் என்கிற பெயர் சற்றே அதிகம் என்று தோன்றுகிறது. அதிலும் நகைச்சுவை எழுத்தாளர் என்கிற அடை மொழி என்னை எங்கோ உயரத்தில் வைத்து விட்டது.

அதற்கேற்றார் போல் இனி எழுதி விட வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டுள்ளேன்.
உங்கள் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி அருள். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-17257203156987493022016-07-08T15:33:39.243+05:302016-07-08T15:33:39.243+05:30இப்பொழுதுதான் `அப்பாவி விஷ்ணு`வைப் படித்து முடித்த...இப்பொழுதுதான் `அப்பாவி விஷ்ணு`வைப் படித்து முடித்தேன். மிகவும் அருமை, ஒரு முழுநீளக் காமெடிப் படம் பார்த்தது போன்ற உணர்வு, வாழ்த்துக்கள்!

நிறைய இடங்களில் விஷ்ணுவின் மைண்ட்வாய்ஸ் தான் ஹைலைட்டே! இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், காபி வித் விஷ்ணு...ரொம்ப பாவம்ங்க. அப்படியே பக்கத்திலிருந்துப் பார்ப்பது போலிருந்தது. அதேபோல் ஒவ்வொரு பதிவிலும் இணைத்திருக்கும் படங்களும், பதிவுகளை முடித்திருக்கும் விதமும் அருமை.

வலையுலகில் பெரும்பாலும் ஆண் பதிவர்களே இப்படி நகைச்சுவையாக எழுதியிருப்பதாக எண்ணியிருந்தேன், ஆனால் உங்களின் பதிவுகளைப் படித்த பிறகு அந்த நினைப்பும் பொய்யென்பதை உணர்ந்தேன்.

`ஆசிரியை மற்றும் குடும்பத் தலைவி என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை` என்று கூறியுள்ளீர்கள். ஆனால் என் பார்வையில் நீங்கள் ஒரு `யதார்த்தமான நகைச்சுவை எழுத்தாளராகத்` தோன்றுகிறீர்கள். சீரியசான பதிவுகளை எழுதுவது கடினமல்ல, இப்படி தங்களைப் போல் யதார்த்தமாக எழுதுவது தான் கடினமாக எனக்குத் தோன்றுகிறது.

முன்பு குறிப்பிட்டதைப் போன்று தங்களின் ஒவ்வொரு பதிவிலும், குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன ஊடல்களை அழகாக வடிவமைத்து, இன்றைய தேதியில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை இணைத்து (youtube, gangam style, super singer, smart phone) காலத்திற்கு ஏற்றாற் போல் சொல்லியிருப்பது மிகவும் அழகு.

இன்னும் தங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறொம்!

என்னுடைய வலைப்பதிவுகளை வாசனை செய்து, கருத்தளித்ததற்கு என் வணக்கங்களும் நன்றிகளும்!
அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56121984893376758082016-07-08T08:44:26.739+05:302016-07-08T08:44:26.739+05:30என்னுடைய பழையப் பதிவுகளைத் தேடிப்பிடித்துப் படித்த...என்னுடைய பழையப் பதிவுகளைத் தேடிப்பிடித்துப் படித்துப் பாராட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. என் மனமார்ந்த நன்றிகள் பல. ராசி விஷ்ணு தம்பதியினர் என் பதிவுகளில் நிறிய உலா வந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சிலவற்றைத் தொகுத்து 'அப்பாவி விஷ்ணு" என்னும் தலைப்பில் மின்னூலாக்கியிருக்கிறேன். அதன் இணைப்பு இதோ http://freetamilebooks.com/ebooks/appavi-vishnu/
நேரம் கிடைக்கும் போது தரவிறக்கி படித்துப் பாருங்கள்.

//சோ அனைவரின் வீட்டிலும் அதே நங் நங் தான் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மட்டும்தான் சிக்கினேனோ என்றெண்ணியிருந்தேன்.//
Simple possessiveness. I think it is an expression of love.

உங்கள் வருகைக்கும், படித்துப் பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

உங்களுதியாயத் தளங்களைப் பார்த்தேன். தந்தையைப் பற்றியப் பதிவு என் மனதில் நிலைத்தது.அதைப் பற்றி அங்கு வந்து கருத்திடுகிறேன்.
உங்கள் தமிழ் இலக்கியப் பதிவுகள் .....நான் இளமையில் படிக்க விட்டதை, இப்பொழுது நின்று. நிதானித்து ரசித்துப் படித்து வருகிறேன். அதற்கு உங்கள் தளத்தைப் பின் தொடர ஆரம்பித்திருக்கிறேன்.
நன்றி அருள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-77665428149394501832016-07-08T00:05:26.061+05:302016-07-08T00:05:26.061+05:30தங்களின் அதே வழக்கமான நகைச்சுவைப் பாணியில் அசத்திவ...தங்களின் அதே வழக்கமான நகைச்சுவைப் பாணியில் அசத்திவிட்டீர்கள். குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன ஊடல்களை அழகாகக் கொண்டு வந்துள்ளீர்கள்!

~அவள் மூச்சுக்கு முன்னூறு முறை" விஷ் விஷ் "என்று சொல்வதும் எல்லோரும் அவளை "ஷைபி ஷைபி " என்று கூப்பிடுவதும், என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு - அப்படியே நேரில் நடப்பதைப் பார்த்ததுபோல் உள்ளது.

சோ அனைவரின் வீட்டிலும் அதே நங் நங் தான் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மட்டும்தான் சிக்கினேனோ என்றெண்ணியிருந்தேன்.

இன்னும் பெரிய ஹைலைட் என்னன்னா - ~சாம்பாரா , இல்லையில்லை,ரசம்....இல்லை...பட்டிமன்றமே நடத்திவிடலாம்~..
அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-34892925995023242562013-10-30T13:06:10.841+05:302013-10-30T13:06:10.841+05:30நிறைய வீடுகளில் நடக்கும் செல்ல ஊடல் தானே மஹா. அதை...நிறைய வீடுகளில் நடக்கும் செல்ல ஊடல் தானே மஹா. அதை கொஞ்சம் மிகைப் படுத்தி விட்டேன். நன்றி மஹா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-33099058602933147562013-10-30T09:43:18.537+05:302013-10-30T09:43:18.537+05:30யதார்த்தமாக நடக்கும் விஷயங்களை கற்பனை பாத்திரங்கள்...யதார்த்தமாக நடக்கும் விஷயங்களை கற்பனை பாத்திரங்கள் மூலம் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்! பாராட்டுக்கள் :)Mahalakshmihttps://www.blogger.com/profile/05010943370127880470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-29245305952127503342013-05-07T20:15:34.015+05:302013-05-07T20:15:34.015+05:30நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்க...நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-88992058243846058622013-05-06T21:38:10.099+05:302013-05-06T21:38:10.099+05:30கற்பனையா..... நிஜம் போல இருக்கிறது உணர்வுகள்!கற்பனையா..... நிஜம் போல இருக்கிறது உணர்வுகள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-39441701800956448342013-05-05T18:34:51.671+05:302013-05-05T18:34:51.671+05:30வாங்க மனோ,
என் நகைச்சுவையை ரசித்துப் பாராட்டியதற்க...வாங்க மனோ,
என் நகைச்சுவையை ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-87171806597813169332013-05-05T18:34:07.865+05:302013-05-05T18:34:07.865+05:30வாங்க மகி ,
உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்ற...வாங்க மகி ,
உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-73053134839876119932013-05-04T00:27:24.783+05:302013-05-04T00:27:24.783+05:30நகைச்சுவையுடன் அழகாக எழுதியிருக்கிறீர்கள் ராஜலக்ஷ்...நகைச்சுவையுடன் அழகாக எழுதியிருக்கிறீர்கள் ராஜலக்ஷ்மி! பாராட்டுக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70449186619989793242013-05-03T23:32:07.629+05:302013-05-03T23:32:07.629+05:30நல்ல நகைச்சுவைப் பதிவு! எங்க வீட்டிலும் இப்படியான ...நல்ல நகைச்சுவைப் பதிவு! எங்க வீட்டிலும் இப்படியான செல்ல மோதல்கள் அப்பப்ப வரும் என்றாலும் ஒரு வாரம் பத்துநாள் எல்லாம் தாங்காது. மேக்ஸிமம் ஒரு மணி நேரம், அரைமணி நேரம்தான்! ;)
பெரியவங்களா இருப்பதால் இவங்களுக்கு ஒருவாரம்-பத்துநாள் ஆகுதோ? ஹஹா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-6651338333618117132013-04-29T16:52:12.081+05:302013-04-29T16:52:12.081+05:30எனது தளத்திற்கு வந்து கருத்திட்டமைக்கு தங்களுக்கு ...எனது தளத்திற்கு வந்து கருத்திட்டமைக்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.Followers gadget பதிவுகள் அனைத்திற்கும் கீழே வருமாறு வைத்துள்ளேன் தோழி.
நன்றி.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-87553326986024919832013-04-28T21:45:35.735+05:302013-04-28T21:45:35.735+05:30வாங்க சித்ரா,
உங்கள் வருகைக்கும், உற்சாகமான் பின...வாங்க சித்ரா,

உங்கள் வருகைக்கும், உற்சாகமான் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க .
பி.கு ரொம்பவே ரசிக்க வைத்திருக்கு போலிருக்கிறது.
நன்றி சித்ரா.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49712491109600062432013-04-28T21:04:10.722+05:302013-04-28T21:04:10.722+05:30இதைத்தான் 'கல்யாண கலாட்டா'னு சொல்வாங்களோ!ஆ...இதைத்தான் 'கல்யாண கலாட்டா'னு சொல்வாங்களோ!ஆனால் பெண், மாப்பிள்ளை வீட்டில் நடக்குமுன்னே ராசியின் வீட்டில் நடந்துவிட்டதுதான் காமெடி.அடுத்த கலாட்டாவைக் காணவும் ரெடியாயிட்டோம்.

பதிவுதான் காமெடியா இருக்குன்னு பார்த்தால் பி.கு. அதைவிட காமெடியா இருக்கு.சூப்பரா எழுதறீங்க,தொடருங்கள்.chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-57265477602088198762013-04-28T16:11:15.756+05:302013-04-28T16:11:15.756+05:30ஆமாம் மலர். இது பெரும்பாலான பெண்களின் இயல்பு என்பத...ஆமாம் மலர். இது பெரும்பாலான பெண்களின் இயல்பு என்பது என் அபிப்பிராயம்.
நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-34238071267013696022013-04-28T16:09:34.099+05:302013-04-28T16:09:34.099+05:30//அதனால இப்ப புயல் இந்த மாதிரி விஷயத்துல வராது//
...//அதனால இப்ப புயல் இந்த மாதிரி விஷயத்துல வராது//

ஓஹோ......அப்படியா........RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70367712383000454422013-04-28T16:04:24.790+05:302013-04-28T16:04:24.790+05:30பார்த்தேன்......பார்த்தேன்........பார்த்தேன்......பார்த்தேன்........RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35822404046797504772013-04-27T22:16:44.948+05:302013-04-27T22:16:44.948+05:30ராஜி உந்த ராசிக்கு எத்தனை பரிமாணங்கள் ஆனால் உண்மைய...ராஜி உந்த ராசிக்கு எத்தனை பரிமாணங்கள் ஆனால் உண்மையில் பெண்களின் மன இயல்பை கோடிட்டு காண்பித்துவிடீர்கள் அழகாக எழுத்து நடை அருமை பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-80347965908247260972013-04-27T22:08:16.695+05:302013-04-27T22:08:16.695+05:30நான் உதைபடறதுல உஸா மேடத்துக்கு எம்பூட்டு சந்தோஷம் ...நான் உதைபடறதுல உஸா மேடத்துக்கு எம்பூட்டு சந்தோஷம் பாருங்க ராஜி மேடம்! நண்பேன்டா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90762952780423323712013-04-27T22:07:35.697+05:302013-04-27T22:07:35.697+05:30என் கருத்தை ஏற்று மதித்து காக்காவைத் துரத்தின உங்க...என் கருத்தை ஏற்று மதித்து காக்காவைத் துரத்தின உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-29683817808995365412013-04-27T22:06:49.407+05:302013-04-27T22:06:49.407+05:30நான் சொன்னது பதினைந்து வருஷத்துக்கு முந்தி நடந்தத...நான் சொன்னது பதினைந்து வருஷத்துக்கு முந்தி நடந்ததை ராஜி மேடம்! அப்போ இளம் அழகிகளை கண்டா ‘சைட்’ அடிக்கிற (கெட்ட?) பழக்கம் இருந்துச்சு. இப்ப மனசு வளர்ந்து பக்குவமாய்டுச்சு! வீட்டம்மா என்னை நல்லாப் புரிஞ்சு வெச்சுட்டாங்க இத்தனை வருஷத்துல! அதனால இப்ப புயல் இந்த மாதிரி விஷயத்துல வராது! வேற எந்த விஷயத்துல வரும்னுல்லாம் நானாச் சொல்லி வாயக் குடுத்து வம்புல மாட்டிக்க மாட்டேம்ப்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-36753269106729108342013-04-27T16:31:36.019+05:302013-04-27T16:31:36.019+05:30இருந்தாலும் இருக்கலாம்.
நன்றி உஷாஇருந்தாலும் இருக்கலாம்.

நன்றி உஷாRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-16356935536727575942013-04-27T13:12:52.741+05:302013-04-27T13:12:52.741+05:30ஹா.. ஹா.. ஒருவேளை ராசி சரிதா அவர்களோட ப்ரெண்ட்டோ? ...ஹா.. ஹா.. ஒருவேளை ராசி சரிதா அவர்களோட ப்ரெண்ட்டோ? உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.com