tag:blogger.com,1999:blog-2860541259256380660.post7422869866505601555..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: கொழுப்பு இருக்கிறதா?RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-2404764126533519582017-07-07T20:14:22.470+05:302017-07-07T20:14:22.470+05:30நன்றி கோமதி நன்றி கோமதி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-11280286569523081152017-07-07T20:13:20.452+05:302017-07-07T20:13:20.452+05:30Thankyou Madam.Thankyou Madam.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-68082716915776698842017-07-06T09:08:38.102+05:302017-07-06T09:08:38.102+05:30Recipe also super, watched and subscribed :)Recipe also super, watched and subscribed :)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-22382905188676082072017-07-06T09:03:59.979+05:302017-07-06T09:03:59.979+05:30Super intro to ur recipe :)Super intro to ur recipe :)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-13291920009324664642017-06-18T14:41:22.332+05:302017-06-18T14:41:22.332+05:30மிகவும் நன்குமிகவும் நன்குK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-68855948763506295502017-06-18T12:50:45.260+05:302017-06-18T12:50:45.260+05:30வெங்காய் பொடி அருமை.வெங்காய் பொடி அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-68619140140949655472017-06-18T08:53:08.180+05:302017-06-18T08:53:08.180+05:30உங்கள் வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும், நன்றி...உங்கள் வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும், நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-78706216027645733562017-06-18T08:52:18.513+05:302017-06-18T08:52:18.513+05:30அவசியம் செய்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்...அவசியம் செய்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் ஸ்ரீராம் சார்.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-52141772510967204092017-06-18T08:50:57.519+05:302017-06-18T08:50:57.519+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ரமண...உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ரமணி சார.
சிரமம் இல்லையானால் "You Tube" தளத்தில் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். அங்கேயே, 'subscribe' பட்டனைத் தட்டி விட்டீர்கள் என்றால், என்னுடைய புது வீடியோக்கள் உங்கள் மெயில் பாக்ஸிற்கு தவறாமல் வந்து விடும்.நன்றி. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-77735465039543749112017-06-18T08:38:31.511+05:302017-06-18T08:38:31.511+05:30எல்லோரும் சாப்பிடலாம் வெங்கட்ஜி. நம் முன்னோர்கள் ந...எல்லோரும் சாப்பிடலாம் வெங்கட்ஜி. நம் முன்னோர்கள் நமக்காக மிகவும் பாதுகாப்பான உணவு முறையைத் தான் விட்டு சென்றிருக்கிறார்கள். நாம் தான் அதையெல்லாம் உதறி விட்டு வெகு தூரம் வந்து விட்டோம். அதையெல்லாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும், மருந்தே வேண்டாம். உணவே போதும்.
உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி வெங்கட்ஜி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-78138633939524995552017-06-18T08:35:37.595+05:302017-06-18T08:35:37.595+05:30என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எப்படி...என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அஞ்சறைப் பெட்டியிலும் தொடர்ந்து கருத்தளித்து வரும் உங்களுக்கு நன்றிகளோ நன்றிகள் சார். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-7051308228143191812017-06-18T06:50:13.088+05:302017-06-18T06:50:13.088+05:30கறை நல்லது என்ற விளம்பரம் ரசிக்க வைத்தது.
இணைய தே...கறை நல்லது என்ற விளம்பரம் ரசிக்க வைத்தது.

இணைய தேடுதல் எதற்கு ?
நம் முன்னோர்களுக்கு தெரியாத மருத்துவமா ? KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-79751021711549918562017-06-18T06:41:46.787+05:302017-06-18T06:41:46.787+05:30உபயோகமாக இருக்கிறது. செய்து பார்க்கவேண்டும். உபயோகமாக இருக்கிறது. செய்து பார்க்கவேண்டும். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-5072732909863807632017-06-18T03:31:36.572+05:302017-06-18T03:31:36.572+05:30வெங்காயப்பொடி இப்போதுதான்
கேள்விப்படுகிறோம்
சொல்லி...வெங்காயப்பொடி இப்போதுதான்
கேள்விப்படுகிறோம்
சொல்லிச் சென்றவிதமும்
காணொளியாய்க் கொடுத்த விதமும் அருமை
நாளை செய்து பார்க்கிறோம்
இறுதியாய்ச் சொன்ன குறிப்பும்
மிகப் பயனுள்ளது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-80024763309909481942017-06-17T23:37:45.145+05:302017-06-17T23:37:45.145+05:30அட சுலபமாக இருக்கே. செய்து பார்க்கணும்..... கொழுப்...அட சுலபமாக இருக்கே. செய்து பார்க்கணும்..... கொழுப்பு இல்லைன்னாலும் சாப்பிடலாம் தானே.... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-4480726949860932672017-06-17T23:18:41.367+05:302017-06-17T23:18:41.367+05:30கொழுப்பு பற்றி, கொஞ்சமும் கொழுப்பேதும் இல்லாமல் சு...கொழுப்பு பற்றி, கொஞ்சமும் கொழுப்பேதும் இல்லாமல் சுவைபடச் சொல்லியுள்ளது அழகு.

வெங்காயத்தை உரித்துப்பார்த்தால் ஒன்றுமே இருக்காது என்பார்கள்.

கொழுப்பினை ஓட ஓட விரட்டியடிக்கும் சக்தி இருப்பது வெங்காயத்தில் தான் என அறிந்துகொண்டோம்.

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com