tag:blogger.com,1999:blog-2860541259256380660.post8778131838479835334..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: வாழ்த்தும்...... ஆசியும் .........RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-8255765923198212202013-12-08T05:43:43.637+05:302013-12-08T05:43:43.637+05:30My heartful wishes mam! (ofcourse very delay...! s...My heartful wishes mam! (ofcourse very delay...! sorry)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-8653263702299171162013-12-05T12:50:04.913+05:302013-12-05T12:50:04.913+05:30வாழ்த்துக்கள் மேடம். ஆரம்பத்தை அருமையாக சொன்ன விதம...வாழ்த்துக்கள் மேடம். ஆரம்பத்தை அருமையாக சொன்ன விதம் அற்புதம்.Mahesh Prabhuhttps://www.blogger.com/profile/15028286769580019395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-82632675756524896762013-12-02T22:43:30.999+05:302013-12-02T22:43:30.999+05:30அடடா, இப்பத்தான் இந்தப்பதிவு பார்த்தேன். சூப்பர் அ...அடடா, இப்பத்தான் இந்தப்பதிவு பார்த்தேன். சூப்பர் அம்மா... ஒரு வருஷம் ஆயிருச்சா... என் பேரெல்லாம் சொல்லியிருக்கீங்களே....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-65465676442070461712013-12-02T18:01:45.005+05:302013-12-02T18:01:45.005+05:30ஆஹா, பாட்டி! இந்த தூண்டுதலாக வலைப்பதிவை மிகவும் சி...ஆஹா, பாட்டி! இந்த தூண்டுதலாக வலைப்பதிவை மிகவும் சிறப்பாக உள்ளது!Anonymoushttps://www.blogger.com/profile/12516796975318985862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-44832434104771534362013-12-02T15:30:45.771+05:302013-12-02T15:30:45.771+05:30உங்களுடைய வலையுலக அனுபவத்தை மிக அருமையாக எழுதியிரு...உங்களுடைய வலையுலக அனுபவத்தை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. !!!

வணக்கம்...

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

சரியா...?

உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

அப்போ தொடர்ந்து படிங்க...

ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!தேன் நிலாhttps://www.blogger.com/profile/02561211359519629033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-68496787514994078222013-12-01T23:18:36.571+05:302013-12-01T23:18:36.571+05:30Thankyou Mahi
Thankyou Mahi
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-20459854361334795142013-12-01T00:06:07.338+05:302013-12-01T00:06:07.338+05:30ராஜி மேடம், உங்க வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும்...ராஜி மேடம், உங்க வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-42088276907606293102013-11-26T10:11:29.869+05:302013-11-26T10:11:29.869+05:30Congrats Raji madam! Happy blogging! Congrats Raji madam! Happy blogging! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56217828248623237362013-11-26T09:31:13.290+05:302013-11-26T09:31:13.290+05:30உங்களது மீள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்ற...உங்களது மீள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி காமாக்ஷி அம்மா .
எனக்கென்னவோ வேர்ட்பிரஸ்சிறகும், ப்ளாக்கருக்கும் மிக நிறைய வித்தியாசங்கள் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் எல்லாவற்றுக்குமே பழக்கம் தான் காரணம் என்றே நினைக்கிறேன்.
வணக்கத்துடன் நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-20671663446030572202013-11-26T09:27:31.132+05:302013-11-26T09:27:31.132+05:30நீங்களும் , திருமதி ரஞ்சனியுமே நான் பதிவுகள் எழுத...நீங்களும் , திருமதி ரஞ்சனியுமே நான் பதிவுகள் எழுதக் காரணம் என்று அடித்து சொல்வேன். மேலும் , என் பதிவுக்கு உங்களைப் போன்றவர்களது வருகைகளும், கருத்துக்களும் பெரிய போனஸ் தான். உங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களது ஆசிகளை வணக்கத்துடன் பெற்றுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-2988534080992612472013-11-26T09:23:18.419+05:302013-11-26T09:23:18.419+05:30உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி காமாக்ஷி...உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி காமாக்ஷி அம்மா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-27646673438772664222013-11-26T09:22:11.866+05:302013-11-26T09:22:11.866+05:30உங்கள் பதிவுகள் மூலம் ஆன்மிகம் வளர்க்கும் மிகப் ...உங்கள் பதிவுகள் மூலம் ஆன்மிகம் வளர்க்கும் மிகப் பெரிய பணியை செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.......உங்கள் சந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23565882960754754522013-11-26T09:19:27.789+05:302013-11-26T09:19:27.789+05:30நன்றி துரை சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கு...நன்றி துரை சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்., வாழ்த்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-17393839578609063282013-11-26T09:14:02.845+05:302013-11-26T09:14:02.845+05:30உங்கள் வருகைக்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கும் ம...உங்கள் வருகைக்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.என்னை நீங்கள் வலைசரத்தில் அறிமுகப் படுத்தியது என் வலைக்கு நிறைய வாசகர்களை கொண்டு வந்து சேர்த்தது. அதற்கு நான் மிகவும் நன்றி கடமைப் பட்டிருக்கிறேன்.நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-87720685070089515032013-11-25T18:49:56.714+05:302013-11-25T18:49:56.714+05:30வேர்ட் ப்ரஸ் காமிற்கும்,ப்ளாகருக்கும் இவ்வளவு வேற்...வேர்ட் ப்ரஸ் காமிற்கும்,ப்ளாகருக்கும் இவ்வளவு வேற்றுமைகளா? அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-58548810756300940262013-11-25T18:47:33.858+05:302013-11-25T18:47:33.858+05:30கமென்ட் எழுதினால் போகவில்லை. அதனால் ஒரு சிறிய கமெ...கமென்ட் எழுதினால் போகவில்லை. அதனால் ஒரு சிறிய கமென்ட் அனுப்பினேன்.
உங்கள் தளத்தின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு என் மனம் நிறைந்த அன்பான ஆசிகள்.
என்னைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பிரமாதமாக ஒன்றுமில்லை. தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்ற மூலதனம், உப்பும் புளிப்புமாக பதிவில் வந்தேன்.
நல்ல நகைச்சுவையும்,விஷயங்களுமாக உங்கள் பதிவு மிக்க நல்வரவைப் பெறுகிரது.
ஸந்தோஷமாக இருக்கிரது.
மேன்மேலும் சிறப்பும்,வாழ்த்துகளும் தொடரட்டும். அன்பும் ஆசிகளும்.சொல்லுகிறேன்.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-41677662971643738042013-11-25T18:33:42.729+05:302013-11-25T18:33:42.729+05:30அரட்டைக்கு முதலாண்டு நல் வாழ்த்துகள். செய்தி போகிர...அரட்டைக்கு முதலாண்டு நல் வாழ்த்துகள். செய்தி போகிரதா எனப் பார்க்க வெள்ளோட்டமிது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-60375553322869657552013-11-25T11:59:38.257+05:302013-11-25T11:59:38.257+05:302012 நவம்பர் 22ல் தான் - தஞ்சையம்பதியின் முதல் பத...2012 நவம்பர் 22ல் தான் - தஞ்சையம்பதியின் முதல் பதிவு!..
விளையாட்டாக ஓராண்டு ஓடி விட்டது!..

திரும்பிப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கின்றது!..
அத்துடன் சந்தோஷமாகவும் இருக்கின்றது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-726105967418896012013-11-25T11:46:01.613+05:302013-11-25T11:46:01.613+05:30அன்புடன் நல்வாழ்த்துக்கள்..
சில தினங்களாக இங்கே ...அன்புடன் நல்வாழ்த்துக்கள்..

சில தினங்களாக இங்கே இணைய இணைப்பில் - ஏதோ கோளாறு!..
யாரோ பயங்கர சதி செய்து இருப்பதாக சந்தேகம்.. அதனால் தான் அங்குமிங்கும் விரைவாக வரமுடியவில்லை!.. என்னையும் நினைவில் கொண்டு நன்றி கூறியமைக்கு நன்றி!..

உங்களுடைய கோரிக்கை ஒன்று என்னிடம் நிலுவையில் உள்ளது. நினைவிலும் உள்ளது. என்ன செய்வேன்?!.. நேரம் போதவில்லை!.. இணைய இணைப்பு வேறு பாடாக படுத்துகின்றது!.. நல்ல நேரம் கூடி வரட்டும்!..

வாழ்க வளமுடன்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-87904083004222704202013-11-24T16:28:01.564+05:302013-11-24T16:28:01.564+05:30உங்கள் எழுத்தென்ற குழந்தை தவழ ஆரம்பித்து, ரசனையாகவ...உங்கள் எழுத்தென்ற குழந்தை தவழ ஆரம்பித்து, ரசனையாகவும் நகைச்சுவையாகவும் சுவை பட எழுதி ஓராண்டில் அழகாக வெற்றி நடை பயில ஆரம்பித்து விட்டது. இனி ராஜ நடை போட ஆரம்பித்து விடும்!

ஓராண்டு நிறைவிற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-61903938918149270882013-11-23T22:33:20.598+05:302013-11-23T22:33:20.598+05:30உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரஞ்சனி. உங்க...உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரஞ்சனி. உங்களைப் பற்றிய செய்தியை நான் படித்திருக்கவில்லையென்றால் இந்த பதிவுலகம் கண்டிப்பாக எனக்கு பரிச்சியமாயிருக்காது . அது தான் உண்மை.அதற்காக உங்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
உங்கள் net fasting முடிந்து நீங்கள் விரைவில் நெட் உலா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
மீண்டும் நன்றி என்னை ஊக்குவிப்பதற்கும்,, உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56144542746932594722013-11-23T20:22:07.768+05:302013-11-23T20:22:07.768+05:30ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள் ராஜி. உங்கள் பத...ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள் ராஜி. உங்கள் பதிவைப் படிப்பது சந்தோஷமான ஓர் அனுபவம். அரட்டை மேலும் தொடரட்டும்.
நான்தான் உங்களுக்கு கிரியா ஊக்கி என்பது சந்தோஷமான விஷயம். என்னாலும் ஒரு நல்ல எழுத்தாளரை உருவாக்க முடிந்திருக்கிறதே!
உங்களிடம் இருக்கும் திறமை உங்களை முன்னணியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அதுதான் உண்மை.
மேலும் மேலும் உங்கள் எழுத்து பிரகாசிக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
சில நாட்களுக்கு net fasting - இல் இருக்கிறேன். கூடிய சீக்கிரம் மறுபடி இணையத்தில் உலா வருவேன்.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-5036400461171691762013-11-23T19:05:35.330+05:302013-11-23T19:05:35.330+05:30தி.தமிழ் இளங்கோ23 November 2013 10:21
** திரு வைக...தி.தமிழ் இளங்கோ23 November 2013 10:21

** திரு வைகோ சார் வலைக்குச் சென்று அவரை என் தளத்திற்கு வரவேற்றேன். தவறாமல் உடனடி வருகைப் புரிந்தார்.அது மட்டுமில்லாமல் எனக்கு ஆலோசனைகளை ,அழகாய், அள்ளி வழங்கியிருக்கிறார். அதையெல்லாம் ஓரளவிற்கு கடைபிடித்து வருகிறேன் என்றே சொல்ல வேண்டும். **

//நானும் திரு VGK வாசகர்களில், ரசிகர்களில் ஒருவன். நகைச்சுவையாகவும் புரியும்படியாகவும் எழுதுபவர். அவரைப் போல எல்லா பதிவுகளுக்கும் போய் கருத்துரை, ஆலோசனை வழங்க யாராலும் முடியாது.//

ஆஹா, வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா !

மிகச் சாதாரணமானவன் ஆன என்னைப்பற்றி ஏதேதோ அசாதாரணமாய் சொல்லியிருக்கிறீர்கள், ஐயா. தன்யனானேன். மிக்க நன்றி, ஐயா.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35486690175667064122013-11-23T18:50:28.568+05:302013-11-23T18:50:28.568+05:30நன்றி ராஜி உங்கள் வாழ்த்துக்கு.நன்றி ராஜி உங்கள் வாழ்த்துக்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70714156630346380272013-11-23T18:49:32.681+05:302013-11-23T18:49:32.681+05:30நன்றி சுப்பு ஐயா உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கு...நன்றி சுப்பு ஐயா உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com