tag:blogger.com,1999:blog-2860541259256380660.post7378255543681579753..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: தீபாவளி 'ஆச்சா'RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-68543261313498390832012-12-27T10:35:17.358+05:302012-12-27T10:35:17.358+05:30Mahi,
Thankyou Mahi for visiting my blog and pos...Mahi,

Thankyou Mahi for visiting my blog and posting your valuable comments.

I had a happy Diwali with my Abhinav.

Wish you and your family a very Happy and a Prosperous 2013.

Thankyou,
Raji
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-67138335502171744422012-12-27T10:08:15.173+05:302012-12-27T10:08:15.173+05:30Got to know about your blog just now Raji-Ma! Ver...Got to know about your blog just now Raji-Ma! Very nice post! :) hope you had a Nice Diwali with Abinav! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-9395202079860966922012-12-14T18:35:22.607+05:302012-12-14T18:35:22.607+05:30இராஜராஜேஸ்வரி,
இது என்னுடைய முதல் பதிவு.
எழுத வேண்...இராஜராஜேஸ்வரி,
இது என்னுடைய முதல் பதிவு.
எழுத வேண்டும் என்ற ஆர்வம் பல வருடங்களாக இருந்தாலும் இப்பொழுதுதான் அது அமைந்தது.என்னுடைய முதல் பதிவில் உங்கள் கருத்துக்களை பதிவிட்டதில் மகிழ்கிறேன்.
நன்றி.
ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-47565334249409983342012-12-14T17:42:52.012+05:302012-12-14T17:42:52.012+05:30காபி 'ஆச்சா' இல்லை அபினவ் வை கூப்பிடவா?
...காபி 'ஆச்சா' இல்லை அபினவ் வை கூப்பிடவா?

நல்லா பிளாக்மெயில் செய்கிறார்கள் ...

முதல் பதிவுக்கு வாழ்த்துகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90035533611288732802012-11-30T20:41:19.492+05:302012-11-30T20:41:19.492+05:30தங்களின் முதல் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...தங்களின் முதல் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Word Verification என்ற நந்தியை நீக்கியதற்கு என் அன்பான நன்றிகள்.

நல்ல தரமான பதிவுகளாகத்தந்து அசத்துங்கள்.

தாங்கள் எழுத்துலகில் தொடர்ந்து ஜொலித்திட என் அன்பான ஆசிகள்.

அன்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-16629347355037512722012-11-30T20:17:04.763+05:302012-11-30T20:17:04.763+05:30'தீபாவளி ஆச்சா'தான் என்னுடைய முதல் பதிவு.க...'தீபாவளி ஆச்சா'தான் என்னுடைய முதல் பதிவு.கணினி பற்றிய விரிவான அறிவு ஏதுமின்றி விளையாட்டாக ஆரம்பித்தேன்.
உங்களைப் போன்ற சீனியர்களின் அறிவுரைகளை பின்பற்றி
இனி வரும் பதிவுகளை இன்னும் நன்றாக எழுத முடியும் என்று நம்புகிறேன்.
word verification பற்றிய யோசனைக்கு மிக்க நன்றி.
அதை இப்பொழுது நீக்கி விட்டேன்

ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-42115411756145325582012-11-30T19:09:02.302+05:302012-11-30T19:09:02.302+05:30அடாது மழைபெய்தாலும் விடாது ஜவுளி வாங்கச் சென்றுள்ள...அடாது மழைபெய்தாலும் விடாது ஜவுளி வாங்கச் சென்றுள்ளீர்கள். அதை நகைச்சுவை கலந்து அழகாக எழுதி பதிவிட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

உங்களுக்கு ஒரு சில யோசனைகள்:

ஒரேயடியாக மொய்மொய் என்று எழுதாமல், சின்னச்சின்ன பத்தி [Paragraph] யாகப் பிரித்துப் பிரித்து எழுதுங்கோ.

எழுத்துக்கள் BOLD ஆக பளிச்சென்று இருக்கட்டும்.

முடிந்தால் டார்க் ப்ளூ கலரில் எழுத்துக்கள் இருக்கட்டும். படிப்போருக்கு அப்போது தான் ஆசை ஏற்படும்.

WORD VERIFICATION என்பதை முதலில் நீக்கி விடவும். அப்போது தான் நிறைய பேர்கள், ஆவலுடன் பின்னூட்டம் இட வருவார்கள்.

நானும் ஒரு நாள் சுடிதார் வாங்கப்போனேன். அதைப்போய் படியுங்கோ, கருத்து எழுதுங்கோ.

இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html
சுடிதார் வாங்கப்போறேன் பகுதி 1 / 3

மேலும் கீழேயுள்ள இணைப்பை பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் மேலும் பல மிகச்சிறந்த படைப்புகளுக்கான இணைப்புகள் INDEX போல கொடுக்கப்பட்டுள்ளன். நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாகப்படித்து, கருத்து எழுதுங்கோ.

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

நான் இன்று உங்கள் தளத்தின் முதல் Follower ஆகியுள்ளேன்.

அன்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com