விஷ்ணுவின் அனுதாப மன்றத் தலைவரும், ராசியின் ரசிகைகளும் ,கேட்டுக் கொண்டதன் பேரில் நான் இந்தத் தம்பதி பற்றி எழுதியதை ஒரு மின்னூல் வடிவத்தில் இங்கே சமர்ப்பிக்கிறேன்.
விஷ்ணு ரசிக, ராசி ரசிகை மன்றங்களா ......... இதெல்லாம் எங்கிருக்கு என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. இருக்கு என்று சொன்னால் கேட்டுக் கொள்ளுங்கள். ஆராயக் கூடாது ..............
சரி. விஷயத்திற்கு வருகிறேன்.இது வரை இவர்களைப் பற்றி சில பதிவுகள் எழுதியிருப்பது நீங்களெல்லாம் அறிவீர்கள். அதை நூல் வடிவம் ஆக்கினால் என்ன என்கிற விபரீத ஆசை வந்தது. இதைப்பற்றிய விவரங்களுக்காக www.freetamilebooks.com என்கிற தளத்தைத் தொடர்பு கொண்ட போது திரு. சீனிவாசன் அவர்கள் மின்னூல் வடிவத்தில் கொடுக்க சம்மதித்தார்.
ஒரு நூல் வெளியிட எத்தனை பேர்கள் உழைக்க வேண்டும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நூலை வடிவமைப்பதில் தொடங்கி, அதற்கு அட்டைபடம் போட்டு அதில் அழகாக தலைப்பு எழுதி, உள்ளே என் போட்டோவையும் அழகான முறையில், போட்டு எனக்கு அளித்துள்ளார்கள்.
freetamilebooks teamஇல் இருக்கும் அத்துணை பேருக்கும்.,மின்னூல் ஆக்கம் செய்த திரு. சீனிவாசன் அவர்களுக்கும், அழகான அட்டைபடத்தை வடிவமைத்துக் கொடுத்த திரு. ப்ரியமுடன் வசந்த் அவர்களுக்கும் என் நன்றிகள்.
இந்த நூலை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். படித்து உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவியுங்களேன்.
": அப்பாவி விஷ்ணு " நூலைப் பதிவிறக்கம் செய்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
http://freetamilebooks.com/ebooks/appavi-vishnu/
படித்து உங்கள் மேலான் கருத்துக்களை சொல்லத் தவறாதீர்கள்.