Sunday 22 October 2017

ரத்தத்தில் சர்க்கரைக் குறைய ........

இப்பொழுது எங்கெங்கு  நோக்கினும்  சர்க்கரை நோய் தான்.  யாரைக் கேட்டாலும்,  காபியில் சர்க்கரை வேண்டாம்.......... ப்ளீஸ் ....என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.  எல்லாமே நம் பாரம்பர்ய உணவு முறைகளை விட்டு விட்டு வெகு தூரம் வந்ததன் விளைவு.


இப்ப புலம்பி என்ன ஆகப்போகிறது? என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது.  வந்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு மருந்து வேண்டுமே என்று தவிக்கிறோம். சர்க்கரையைக்  கட்டுப் படுத்துவதற்கு மிக எளிய மருந்து நம் அஞ்சறைப் பெட்டியில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது.

அது என்ன? எப்படி செய்யலாம் என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்......




நன்றி! நன்றி !

16 comments:

  1. உண்மைதான் சகோ பாரம்பரிய உணவை அவமதித்ததின் பலனை நாம் அனுபவித்தே தீரணும்,

    காணொளி கண்டேன் பகிர்வுக்கு நன்றி - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  2. மூன்றாண்டுகளுக்கு முன் இக்குறைபாடு என்னையும் தாக்கியது..
    சித்த வைத்தியம் தான்.. ஒரு கடுகளவு கூட அந்நிய மருந்துகள் கிடையாது..

    இப்போது கட்டுக்குள் இருக்கின்றது..நாவற்பழம் வெந்தயம் என எல்லாமும் நம்மூர் சரக்குகள் தான்..

    நல்லகுறிப்பு.. பயனுள்ளது.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி துரை சார்.

      Delete
  3. பயனுள்ள குறிப்புகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருற்குத்திற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  4. ஹாய் ....... பயனுள்ள குறிப்பு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வ்ருக்கைக்கும், கருத்திற்கும் நன்றி பூவிழி.

      Delete
  5. நல்ல பயனுள்ள குறிப்பு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் . கருத்திற்கும் நன்றி கோமதி.

      Delete
  6. நன்றி சகோதரியாரே
    இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்.

      Delete
  7. எனக்கு லோ பிபிம்மா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் முதலில் பார்க்க வேண்டியது மருத்துவரை.

      Delete
  8. சர்க்கர நோய் உள்ளவர்கள் தினமும்நிறைய நடக்க வேண்டும் என்பார்கள் இதனால் பலனுண்டோ இல்லையோ உடற்பயிற்சி யாவது மிஞ்சும் இத்தனை எளிதான தீர்வு இருக்கும் போது மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள் ஒருவரது குண்மே பொது
    வாகுமா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்