Thursday, 5 September 2013

ஊருக்கே ராஜாவானாலும்.........




உலகுக்கே  சட்டாம்பிள்ளையாகத் துடிக்கும் அமெரிக்காவின் முன்னாள்  ஜனாதிபதி திரு. ஆப்ரஹாம்  லிங்கன் ,ஜனநாயகத்தை வற்புறுத்தியவர்.

அவர்  தன்  மகனைப் பொருத்தமட்டில் சாதாரணத் தந்தையாகவே நடந்து கொண்டிருக்கிறார்.

அவர் தன்  மகனின் ஆசிரியருக்கு  எழுதிய கடிதத்தைப் படியுங்கள்.  அதில் அவரது  அக்கறை, பாசம், ஆதங்கம் எல்லாவற்றையும் சரிவிகிதத்த்தில் கலந்து எழுதியிருக்கிறார் என்பது எல்லோரையும் வியப்படைய வைக்கும்.
ஆசிரியருக்கு வேண்டிய மரியாதையை  கொடுத்து அழகாய் முடித்திருக்கிறார்.

அவர் கடிதத்தை தமிழாக்கம் செய்தால் , அதன்  வீர்யத்திற்கு பங்கம்  வந்து விடுமோ என்கிற பயத்தில்  அப்படியே பிரசுரிக்கிறேன்.

Abraham Lincoln's letter to his son's teacher.

He will have to learn, I know, 
that all men are not just,
all men are not true.
But teach him also that 

for every scoundrel there is a hero;
that for every selfish Politician, 

there is a dedicated leader...
Teach him for every enemy there is a 

friend,

Steer him away from envy,
if you can,
teach him the secret of
quiet laughter.

Let him learn early that 

the bullies are the easiest to lick... Teach him, if you can,
the wonder of books... 
But also give him quiet time 
to ponder the eternal mystery of birds in the sky,
bees in the sun, 
and the flowers on a green hillside.

In the school teach him 

it is far honourable to fail 
than to cheat... 
Teach him to have faith 
in his own ideas, 
even if everyone tells him 
they are wrong... 
Teach him to be gentle 
with gentle people, 
and tough with the tough.

Try to give my son 

the strength not to follow the crowd 
when everyone is getting on the band wagon... 
Teach him to listen to all men... 
but teach him also to filter 
all he hears on a screen of truth, 
and take only the good 
that comes through.

Teach him if you can, 

how to laugh when he is sad...
Teach him there is no shame in tears, 

Teach him to scoff at cynics 
and to beware of too much sweetness... 
Teach him to sell his brawn 
and brain to the highest bidders 
but never to put a price-tag 
on his heart and soul.

Teach him to close his ears 

to a howling mob 
and to stand and fight 
if he thinks he's right. 
Treat him gently, 
but do not cuddle him, 
because only the test 
of fire makes fine steel.

Let him have the courage 

to be impatient... 
let him have the patience to be brave. 
Teach him always 
to have sublime faith in himself, 
because then he will have 
sublime faith in mankind.

This is a big order,

but see what you can do... 
He is such a fine fellow, 
my son!

----------------------------------------------------------------------------------------------------------

நானும் ,என்னை  ஆளாக்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும்,ஆசிரியர் தினமான இன்று  என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

image and letter courtesy---google.

20 comments:

  1. என்னை போன்ற ஆட்களுக்காக மொழிப்பெயர்ப்பு செய்யலாமே!

    ReplyDelete
    Replies
    1. மொழிபெயர்த்து ஒரு பதிவு போட்டு விடுகிறேன்.
      நன்றி ராஜி .

      Delete
  2. ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  3. மொழி சுவராஸ்யமா மாத்தி எழுதினா படிக்க interesting ஆக இருக்கும்!!

    ReplyDelete
  4. மொழி பெயர்த்து சுவராஸ்யமா மாத்தி எழுதினா படிக்க interesting ஆக இருக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. மொழி பெயர்த்தால் அதன் வீர்யம் குறைந்து விடுமோ என்று தான்.....
      நன்றி.

      Delete
  5. ஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. ஆப்ரஹாம் லிங்கன் அவர்கள் கடித பகிர்வுக்கு நன்றி.
    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. குருவே நமஹ:..ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  8. சிறப்புப் பதிவினை அருமையான
    லிங்கன் அவர்களின் பொக்கிஷைம் போன்ற
    கடிதத்துடன் கொடுத்தது அருமை
    மிகச் சிறந்த சிறப்புப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார், கவிதையால் என்னைப் பாராட்டியதற்கு.

      Delete
  9. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி.

      Delete

  10. இந்தப் பதிவை நான் முதலிலெப்படித் தவறவிட்டேன். Better late than never.சரியானநேரத்தில் சரியான எடுத்துக்காட்டு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி GMB சார், உங்கள் வருகைக்கு, ஆர்வத்துடன் படித்து கருத்திட்டதற்கும்.

      Delete
  11. நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்